tag:blogger.com,1999:blog-5893088.post4895912168436042842..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: கசகசாDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-5893088.post-2452401841187810462010-01-07T08:38:43.069+00:002010-01-07T08:38:43.069+00:00பாக்கட் உள்ள கைய வச்சியிருக்கிங்களே......துப்பாக்க...பாக்கட் உள்ள கைய வச்சியிருக்கிங்களே......துப்பாக்கி ஏதாவது இருக்கா?Rameshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-79362233631656221892009-09-20T06:04:38.770+01:002009-09-20T06:04:38.770+01:00indha polapukku....
photo super thala :-)indha polapukku....

photo super thala :-)Syamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-3593126718645373202009-09-17T08:51:15.485+01:002009-09-17T08:51:15.485+01:00///பி.கு - இந்தப் பதிவிற்க்கு போட்டோ சூப்பர்...போன...///பி.கு - இந்தப் பதிவிற்க்கு போட்டோ சூப்பர்...போன்ற பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும்.///

அன்புள்ள டுபுக்கு

வணக்கம்

போட்டோ சூப்பர்..............

இப்படிக்கு
ச.சங்கர்

பி.கு .எந்த ஸ்டுடியோவில் எடுத்தது.. பேக்ட்ராப் மிக நன்றாக இருக்கிறது.எனக்கும் இப்படி ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஆசை.ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-77788581745444600612009-09-08T06:45:01.450+01:002009-09-08T06:45:01.450+01:00ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. உங்களோட பதிவுக்ள எல்...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. உங்களோட பதிவுக்ள எல்லாம் படிச்சதில்லை, ஆனால் பொழுது போகாத போது புரட்டி பார்த்திருக்கிறேன், ஒன்றுக்கும் கமென்ட் அடிச்சதில்லை, அப்படி பார்த்தா படிக்கற எந்த பதிவுக்கும் பதில் போடறகு கொஞ்சம் கஷ்டமான விஷயம் எனக்கு, படிக்கறதோட சரி, ஆனால் இதுக்கு போடாமல் இருக்க முடியலை. எந்த அளவிற்க்கு அஃபெக்ட் ஆகி இருக்கின்றேன் என்றால், கனவில் கூட உஙகளோட போஸ்டும் நீங்களும் வர்ர அளவிற்க்கு :)

நீங்க வேண்டுமென்றால் இதை உங்க தங்கமணி கிட்ட சொல்லி பெருமை பட்டுக்கலாம்... கனவு முழுவதும் எனக்கு ஞாபகம் இல்லை, நீங்களே உங்க கற்பனாசக்தியை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் ரீல் சுத்திக்கோங்க. ரீல் சுத்த வேறு உங்களுக்கு சொல்லிதரணுமா என்ன :)

நிஜமாகவே ரொம்பவே இன்ஸ்பிரேஷனல் எழுத்துநடை. சப்கான்ஷ்யஸாவது அஃப்க்ட் ஆகி எனக்கும் இது மாதிரி எழுத வருதா என்று பார்ப்போம் :)

ஜெயா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-11739852020732256322009-09-01T22:58:26.413+01:002009-09-01T22:58:26.413+01:00டுபுக்கு டிசைப்பிள் - யெக்கோவ் வாங்க...நீங்களுமா ந...டுபுக்கு டிசைப்பிள் - யெக்கோவ் வாங்க...நீங்களுமா நான் உங்களத் தான் மலை போல நம்பி இருந்தேன் கவுத்திட்டீங்களே நியாயமா :)))

பரத்வாஜ் - வாங்க எழுதறேண்ணா எழுதறேன் :)) உங்க ஊக்குவிப்பிற்க்கு மிக்க நன்றி.

அனானி - நல்லது தானுங்களே... :))

சுபா- ஹா ஹா பேமஸாவது ஒன்னாவது நீங்க வேற...சும்மா கலாசுறாங்க நம்மள...உங்க பாராட்டிற்கும் அன்பிற்க்கும் மிக்க நன்றி.

சிங்கக்குட்டி - உங்க அன்பிற்க்கு மிக்க நன்றி. உங்கள் அவர்ட்டை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன்.

பொற்கொடி - ஆத்தா என்ன கலாசுறதுக்கு செம ஃபார்முல இருக்கீங்க போல. சுபா இந்த ப்ளாக் மூலம் கிடைத்த என் இனிய தோழி..காசெல்லாம் குடுக்கலீங்கோவ்

அனானி - பரவாயில்ல கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கோங்க :)))

ஸ்ரீராம் - ஆஹா கலாசுறதுல ப்ரொடோகால் வேற ஃபாலோ பண்ணுறீங்களா :)) ஆத்தி உங்க ரெண்டு பேர் கிட்டையும் ஜாக்கிரதையாவே இருக்கேன் நான்.

நேசன் - உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நேசன். ரொம்பவே ஆர்வமாய் இருக்கிறேன். ஆனால் முழுநேர வேலையாக தாவுவதற்க்கு தான் தெகிரியம் வரவில்லை இன்னும். பார்ப்போம்.

அம்பி - ஆஹா இங்க வந்து எனக்கு வந்த பின்னூட்டத்தையும் ஆட்டைய போடறீயா நீ...:)))

சிங்கக்குட்டி - அண்ணே நான் ஒரு பச்சா..நீங்க ஸ்டார்ன்னுலாம் சொல்லாதீங்க...ஆனாலும் உங்க அன்பிற்க்கு மிக்க நன்றி. தன்யனானேன்.

பொற்கொடி - //னக்கென்னவோ அங்கிள் இதுக்காகவே இன்னொரு போஸ்டு போட மாட்டாருனு பயமா இருக்கு //அதே அதே... :))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-76109603529385858712009-09-01T18:27:25.952+01:002009-09-01T18:27:25.952+01:00evalavu adi vangiyum pudhu postu poda mattengrare....evalavu adi vangiyum pudhu postu poda mattengrare.. dubukku romba kettavarupa!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-46516193267360982712009-09-01T13:06:49.023+01:002009-09-01T13:06:49.023+01:00பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் ...பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.

http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif

நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-35123341569719415352009-09-01T06:56:56.927+01:002009-09-01T06:56:56.927+01:00This comment has been removed by the author.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-56267235375728629082009-09-01T06:56:34.694+01:002009-09-01T06:56:34.694+01:00@பரத்வாஜ், ஆஹா, நம்ம கடை ஆத்துக்கு கிழக்கால அந்தபக...@பரத்வாஜ், ஆஹா, நம்ம கடை ஆத்துக்கு கிழக்கால அந்தபக்கம் இருக்கு. அங்கன வாங்க. :))

பாராட்டுக்கு ரெம்ப நன்றிங்க.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-2304687724926787512009-08-31T21:52:35.357+01:002009-08-31T21:52:35.357+01:00இதுவரை உங்கள் பதிவுகள் எதையும் விடாமல் வாசித்து வந...இதுவரை உங்கள் பதிவுகள் எதையும் விடாமல் வாசித்து வந்திருக்கிறேன்!ஆனாலும் இதுவே என் முதல் பின்னூட்டம்!......உங்கள் எழுத்து எப்போதும் மகிழ்ச்சியே அளித்திருக்கிறது........உங்கள் திரைப்படத்திற்காக நானும் ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறேன்.........உங்கள் லட்சியம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!.......M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-33481103107470722432009-08-31T19:05:15.147+01:002009-08-31T19:05:15.147+01:00பொற்கொடி, மழை விட்டாலும் தூவானம் விடாத மாதிரி நீங்...பொற்கொடி, மழை விட்டாலும் தூவானம் விடாத மாதிரி நீங்க விட மாட்டீங்க போலருக்கே..
அதெல்லாம் இல்ல, யாரோ ஒரு அனானி
வர வர ப்ளாக்-ஐ விட பின்னூட்டம் நெம்ப டமாசா இருக்கு.... டுபுக்கு அவர்களே... கவனம் ப்ளீஸ்... என்று சொல்லிட்டார் இல்ல (சத்தியமா நான் இல்லீங்க) அண்ணன் டுபுக்கார் அடுத்த பதிவில் ஒரு fitting reply (super comedy post) குடுப்பார் பாருங்களேன்..
sorry மறபு டைப்போ தான், மரபு தாம் சரி, சுட்டிக்காட்டியதற்கு நன்றி..

அடுத்த பதிவில் சந்திப்போம்...sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-87576771590742628352009-08-31T18:40:22.261+01:002009-08-31T18:40:22.261+01:00சே.. என்ன ஸ்ரீராம் வார்றதுனு வந்த அப்புறம் அதுல எப...சே.. என்ன ஸ்ரீராம் வார்றதுனு வந்த அப்புறம் அதுல எப்படி சரக்கு தீரும்? ;-) சரி அடுத்த போஸ்டுலயே வச்சுக்கலாம் மிச்ச கச்சேரிய.. எனக்கென்னவோ அங்கிள் இதுக்காகவே இன்னொரு போஸ்டு போட மாட்டாருனு பயமா இருக்கு :0

நானாவது சுஜாதா - தேசிகன்னு நல்ல விதமா சொன்னேன்.. நீங்க என்னடான்னா அல்லக்கைனுட்டீங்க.. :-((

அப்புறம், "மறபு" டைப்போ தானே? மரபை தானே சொல்றீங்க?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-12114330636122761092009-08-31T16:34:29.706+01:002009-08-31T16:34:29.706+01:00//Sriram, irukingla? vaanga iniku accounta thorapo...//Sriram, irukingla? vaanga iniku accounta thorapom..//

பொற்கொடி, இந்த போஸ்ட்டுக்கு இவ்வளவு போதுமுன்னு நினைக்கிறேன்.
அப்புறம் அடுத்த போஸ்ட்டுக்கு சரக்கு இல்லாம போயிடும்.
மேலும் விழாத்தலைவர் ஏற்புரை வழங்குறதுக்கு முன்ன அல்லக்கையெல்லாம் என்ன வேணா பேசலாம், தலைவர் பேசினப்புறம் பேசுறது மறபல்ல, வரலாறு முக்கியம் அமைச்சரே...sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-53942977722930964832009-08-31T16:31:45.019+01:002009-08-31T16:31:45.019+01:00அந்த படத்துல கமல் புல் கை சட்டை போட மாட்டார்'ங...அந்த படத்துல கமல் புல் கை சட்டை போட மாட்டார்'ங்க !!! அதே போல கூலிங் கிளாஸ் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-92082786641067339612009-08-31T15:17:13.032+01:002009-08-31T15:17:13.032+01:00//people r deadly fighting to praise u. and u real...//people r deadly fighting to praise u. and u really look better than kamal.//

dubukku uncle, how much money went under the table to shubakutty? :P

Sriram, irukingla? vaanga iniku accounta thorapom..!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-26786937224356950112009-08-31T14:04:02.058+01:002009-08-31T14:04:02.058+01:00என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.
http://singakku...என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டிசிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-28502171372592584652009-08-31T10:25:26.904+01:002009-08-31T10:25:26.904+01:00yr blog is getting famous. people r deadly fighti...yr blog is getting famous. people r deadly fighting to praise u. and u really look better than kamal. But yr comedy writing is more delicious than anything else.shubakuttyhttps://www.blogger.com/profile/15307847281220340316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-15674150691089268282009-08-30T13:28:27.779+01:002009-08-30T13:28:27.779+01:00வர வர ப்ளாக்-ஐ விட பின்னூட்டம் நெம்ப டமாசா இருக்கு...வர வர ப்ளாக்-ஐ விட பின்னூட்டம் நெம்ப டமாசா இருக்கு.... டுபுக்கு அவர்களே... கவனம் ப்ளீஸ்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-63328683546908657262009-08-30T08:49:36.749+01:002009-08-30T08:49:36.749+01:00ambi
romba naal aachuda kozhande
inime vaaravaa...ambi

romba naal aachuda kozhande

inime vaaravaaram edavadu nannaa

ezhududappa

nokkuthan nannaa thamizh ezhuda

varadolya anbudan balasubramanyan vellorebhardwajhttps://www.blogger.com/profile/17387005677862152925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-91922254652712757692009-08-29T04:16:31.063+01:002009-08-29T04:16:31.063+01:00Guruve..
Romba naal achu indha pakkam vanthu super...Guruve..
Romba naal achu indha pakkam vanthu supera irukku...
(pothuva solliten.. eduku venalum vechikalaam...)dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-15960318409181971892009-08-28T21:53:56.696+01:002009-08-28T21:53:56.696+01:00ஸ்ரீராம் - அது கார்கோ யா. நல்லா சோக்கா இருக்கு உங்...ஸ்ரீராம் - அது கார்கோ யா. நல்லா சோக்கா இருக்கு உங்க பாணி காறித்துப்பி பெண்ட நிமித்தி திட்டறதையெல்லாம் திட்டிட்டு கட்சீல கீழ என்றும் அன்புடன் வேற....ஆஹா இன்னா அன்புடா சாமி...

பொற்கொடி - வாங்க மேடம்...எப்படீங்க ரெண்டு பேரும் கரெக்ட்டா பேசி வைச்சிக்கிட்டீங்களா...நீங்க இந்தப் பக்கம் புகழற மாதிரி எடுத்து குடுக்கறதென்ன அவரு அத வைச்சி திட்டுறதென்ன...

அன்னானி - வாங்க வாங்க எப்படி இருக்கீங்க....அந்த கடைசி வரைக்கும் செம தூக்கலா கமெண்டிட்டு கடைசி வார்த்தையில ஒரே தூக்கு தூக்கிப் போட்டுட்டீங்களே நம்மள...இல்ல அந்த கடைசி வார்த்தைய மட்டும் வேற ப்ளாக்ல போடவேண்டி டைப் செஞ்சு தவறுதலா இங்க பேஸ்ட் பண்ணிட்டீங்க அப்படி தானே....? ஸ்ரீராமுக்கு பயந்து நீங்க என்ன பத்தி நினைக்கிற நல்லதையெல்லாம் சொல்லாம விட்டுறாதீங்க...:))) உங்கள் கமெண்டுக்கும் அன்புக்கு மிக்க நன்றி

கார்த்திக் - வாங்க தல....எப்படி இருக்கீங்க...என்ன சாப்பிடுறீங்க...கலாசிட்ட தல...அண்ணனுக்கு ஒரு செட் ரொட்டி சால்னா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

ஆணி - ஏன் ஏன் ஏன்...போன தரம் பார்த்த போது கூட நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தீங்க...ஏதாவது குறை வைச்சிட்டேனா...எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் தல...

நர்மதா - யூ டூ ப்ரூட்டீ....கலீலியோ உலகம் உருண்டைன்னு உண்மையச் சொன்ன போது அவரையும் இந்த உலகம் இப்படி தான் ஏளனம் செஞ்சிது...இது சத்திய சோதனை என்ன செய்ய...

ஸ்ரீராம் - ஏன் ஏன் ஏன் இந்த கொலவெறி...இந்த நேரத்துல H1பி பத்தி நாலு பத்தி எழுதலாம்ல... யோவ்...ரெண்டு பேரும் பேசி வெச்சிக்கிட்டு கலாசறீங்களா...
நான் என்னிக்காவது என்ன சுஜாதா மாதிரின்னு கூட சொல்லியிருக்கேனா..அவகு எடுத்துக் குடுக்குறதும் நீங்க தர்ம அடி போடறதும்....நீங்க ரெண்டு பேரும் யூயெஸ் டையத்துக்கு கமெண்ட போட்டுட்டு நான் என்னம்மோ இடைவெளி கடைவெளின்னு...யப்பா சாமி முடியல கண்ணக் கட்டுது...கொஞ்சம் நிறுத்திட்டு அடிய கண்டினியூ பண்ணுங்கப்பா...ரொம்ப வலிக்குது

செந்தில் - பார்த்து அண்ணாச்சி

அம்பி - டேய் நீ வேற பக்கத்து சீட் பஞ்சாபி குதிரைக்கு ட்ரெஸ் ஐடியா குடுக்குற பழக்கத்துல நேரம் காலம் தெரியாம இங்கயும் வந்து ட்ரெஸ் ஐடியா குடுத்துக்கிட்டு....போய் கடல போடற வேலைய கண்டினியூ பண்ணு போ..போ...

ஸ்ரீராம் - இன்னிக்கு வீட்டுல ஏதாவது கோவமா...இல்ல ஆபிஸில ஏதாவது மனத்தாங்கலா...கலாசறேன்ங்கிற பேர்ல இங்க தர்ம அடி போட்டு பின்னிப் பெடலெடுத்துட்டீங்க...

அம்பிகா - சனங்க(ஸ்ரீராம்) போட்ட தர்ம அடியில நீங்க என்ன பாராட்டுறீங்களா இல்ல கலாசுறீங்களான்னே எனக்கு புரியல. எதுக்கும் ஒரு நன்றி சொல்லிக்கிறேன் :)

டகிள் பாட்சா - நீங்க வேற ஏதாவது கிளப்பி விட்டுக்கிட்டு...ஆனா உண்மையிலேயே நிறைய போட்டோல பின்னாடி பேக்கிரவுண்டு போஸ்டர் மாதிரி அத்தனை பிக்சர் பெர்பக்டா இருந்தது.

ஸ்ரீரம் - //ப்படியெல்லாம் சொல்லத்தான் போன் செஞ்சேன்னும், வேலையில் பிஸியாக இருப்பதாக் பொய் சொன்னதால் பின்னூட்டமாக இடுகிறேன் என்றும் நினைத்தால், அது நடக்காது மகனே... கலாய்த்தல் தொடரும்..//
-ஸ்ரீராம் உங்கள் மீசை மிக அழகாக இருக்கு அதில் மண்ணே ஒட்டவில்லை :))

சிங்கக்குட்டி - இல்லீங்கோவ்வ்......:))

பொற்கொடி - நடத்துங்க...எப்படீங்க இப்படி செந்தில் மாதிரி ஒன்னுமே தெரியாத மாதிரி எடுத்துக் குடுக்கறீங்க வரிக்கு வரி மாமான்னு வேற கூப்பிடுறீங்க...ஹூம்Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-68691155987576636372009-08-28T21:53:32.573+01:002009-08-28T21:53:32.573+01:00மங்களூர் சிவா - அப்போ அந்த போட்டோ...எதுக்கு கேட்டு...மங்களூர் சிவா - அப்போ அந்த போட்டோ...எதுக்கு கேட்டுக்கிட்டு ..வேண்டாம் விட்றுங்க..

முத்துலெட்சுமி - அவ்வ்வ்வ் நீங்களுமா..

கார்த்திக் - இதுல ரெண்டாவது கமெண்ட் போட்டு தெளிவு வேற படுத்தனுமா... ஹும்ம்ம்

ஆயில்யன் - நல்லாத் தான் ஊத்துறீங்க ஆயில...பத்திக்கிட்டு எரியுது....ஹூம்

மகேஷ் - கலிகாலம்....ப்ளாக் படிச்சு படிச்சு கெட்டுப் போயிட்டீங்க...நான் உண்மையாத் தான் சொன்னேன்... இதுல சிண்டு முடியறது வேற...:)))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14857930970257826862009-08-28T21:51:00.940+01:002009-08-28T21:51:00.940+01:00அமுதா - மிக்க நன்றி அக்கா. நீவீர் வாழ்க. ஆசை அஜீத்...அமுதா - மிக்க நன்றி அக்கா. நீவீர் வாழ்க. ஆசை அஜீத் வரைக்கும் வந்துட்டீங்க...உன்னால் முடியும் தம்பியையும் அப்படியே...ப்ளீஸ்...

ராம்ஜி - அண்ணே....அவவ்வ்வ்வ்வ்வ் நீங்க நீங்க நீங்க தான்னே முதல்ல ஒத்துக்கிட்டு இருக்கீங்க...அவ்வ்வ்வ்வ் அண்ணனுக்கு ஒரு செட் ரொட்டி சால்னா பார்ச்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

பூ - பக்கத்துல ஸ்னேகா இல்லைன்னு பாட்டுல சொல்றீங்களா...:))

வெண்பூ - பெயர மாதிரி உங்க மனசும் வெண்பூயா...எப்படி நன்றி சொல்லுவேன்...அண்ணனுக்கும் ஒரு செட் ரொட்டி சால்ன்னா பார்சல்ல்ல்ல்ல்ல்

இளா - போடுவோம் போடுவோம்....தல மேலேயே ஒன்னு போடுவோம்

தி ப்ரின்ட் லவ்வர் - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

அரசு - மிக்க நன்றி -இது உங்க பாராட்டுக்கு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது உங்க முடியலைக்கு அவ்வ்வ்வ்

நிவி - அந்த தம்பி ஆளவந்தான் கமலத் தானே சொல்றீங்க....வேணாங்க...உன்னால் முடியுமே போதும் எனக்கு...தங்கமணி இல்லாமலையா...இருக்கு ஆனா இங்க போடலை...ஹும்

பாசகி - குசும்பு...ஆங்...ஆனாலும் நல்லாருக்குன்னு சொல்லவே இல்லையே நீங்க...

அறிவிலி - ரொம்ப கரெக்ட்டுங்க...சிங்கப்பூர் டூ ஸ்விஸ்க்கு அவரு சீசன் டிக்கெட் வெச்சிருக்கார்ன்னா பார்த்துக்கோங்களேன்Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-52874426967133369722009-08-28T21:50:44.757+01:002009-08-28T21:50:44.757+01:00பாஸ்கர் - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.பிள்...பாஸ்கர் - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.பிள்ளையார் சுழி போட்டு விட்டுட்டீங்க...மக்கள் கும்மி கொதறிட்டாட்ங்க

ஸ்ரீதர் - வாங்க சாப்டாச்சா...இங்க இனிமே தான்

இலவசம் - அப்பாடா நீராவது சாக்லேட் பத்தி பேசினீங்களே...வந்துக்கிட்டே இருக்கு பார்சல்...வாசல் கதவையே பார்த்துக்கிட்டு இருக்குங்க

ஷ்ரெக் - வாங்க சார். நீங்க தான் சார் முதல் பாராட்டுப் பின்னூட்டம். போஸ்ட் போடும் போது ஒரு பின்னூட்டம் கூட இத மாதிரி வரும்ன்னு நினைக்கவே இல்லை. நெஞ்சில பால வார்த்தீங்க கோடானு கோடி நன்றி.

இராம் - சரி சரி...

துளசி - உன்னால் முடியும் தம்பி மாதிரியே இருக்கீங்கன்னு...முடிக்காமலே போயிட்டீங்களே அக்கா...நீங்களுமா...

சம்பத் - வாங்க நீங்களும் சாப்டாச்சா...? இங்க இனிமே தான்

பொற்கொடி - அது சரி உங்க தலை பக்கத்துலலாம் நான் வரவே மாட்டேன்Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9148917541326923712009-08-28T19:10:10.099+01:002009-08-28T19:10:10.099+01:00dubukku maama
இது ஒண்ணு போதாதா பொற்கொடி...dubukku maama
இது ஒண்ணு போதாதா பொற்கொடி...sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.com