tag:blogger.com,1999:blog-5893088.post4521667240611055473..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: கல்யாணம் - PrequelDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-5893088.post-46580032626038559192013-11-01T09:44:29.983+00:002013-11-01T09:44:29.983+00:00:) what a writing!!
:) what a writing!!
Sujathahttps://www.blogger.com/profile/14107761949077873308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-18014973915471888732011-02-01T15:25:01.225+00:002011-02-01T15:25:01.225+00:00:-))))))))))))):-)))))))))))))R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-55286905645190298962010-01-20T18:44:41.218+00:002010-01-20T18:44:41.218+00:00I am a new visitor to different blog sites and had...I am a new visitor to different blog sites and had the opportunity to visit yours today. Read two posts - about your experience of wine drinking and the running commentary of the household getting ready for the wedding. Simply super. Very easy flow in your writing style. I enjoyed it very much and thanks. - R. JagannathanR. Jagannathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-2601672271651812672009-12-01T17:06:14.225+00:002009-12-01T17:06:14.225+00:00thalaiva adutha post eppo podaporel?romba naal ...thalaiva adutha post eppo podaporel?romba naal achebalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-47096837844434717852009-10-18T19:08:14.773+01:002009-10-18T19:08:14.773+01:00ராம்ஸ் - வாங்க மிக்க நன்றி ஹீ ஹீ நீங்க பெக் டு ஃபா...ராம்ஸ் - வாங்க மிக்க நன்றி ஹீ ஹீ நீங்க பெக் டு ஃபார்ம்னா சொன்னீங்க...எனக்கு காதுல விழவே இல்லீங்கோவ் :)))

பொற்கொடி - வாங்க...நீங்க போட்டு புகுந்து விளையாடி இருக்கீங்க போல கமெண்டுல...மிக்க நன்றிங்கோவ்....உங்க கமெண்டுக்கு தனித் தனியா பதில் போட்டா அது பதிவ விட பெரிசாகிடும்ங்கிறதால மொத்தமா சொல்லீக்கிறேன்...கண்டுக்காதீங்கோ.... மத்தபடி உங்க கருணா கதாட்சத்துக்கு மிக்க நன்றிங்கோவ்...:))

ஸ்ரீராம் - வாங்க பார்ம்மா...எதுக்கு வம்பு நான் பொதுவா ஒரு நன்றி சொல்லிக்கிறேன் நீங்க எப்படியும் அடுத்த பதிவுல திட்டப் போறீங்க :)))

மகேஷ் - மிக்க நன்றிங்க நீங்க மேத்ஸ் மேஜரா...கரெக்டா கணக்கு போடறீங்க :))

வாழவந்தான் - மிக்க நன்றி நண்பரே...உங்கள் பாராட்டுக்கு

பரத் - நன்றி...சீக்கிரம் தானே ஹி ஹீ...போட்டுருவோம் :)))

ராம்ஜி யாஹூ - வாங்கண்ணே...உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கட்டும்...ஷங்கர்...மணிரத்னம் ரெண்டு பேரையும் போய் பாத்திரலாம்ன்னு இருக்கேன் :)))

அறிவிலி - மிக்க நன்றிங்கோவ்....ஜெனிவால லேகியமா...அதெல்லாம் விக்கிறாங்களா என்ன...மஹேஷ் சொல்லவே இல்லையே..:)))

வல்லிசிம்ஹன் - வாங்கம்மா...எல்லாம் உங்க ஆசிர்வாதம். கல்யாணத்துக்கா....ஆஹா ஏக்கத்த உண்டு பண்ணிட்டீங்களே :))

பரத்வாஜ் - ஹீ ஹீ சுஜாத பட்டமெல்லாம் எனக்கு ரொம்பவே ஓவர்ங்க...இருந்தாலும் ஜிவ்வுன்னு இருந்திச்சி :))) மிக்க நன்றி. மொட்டை மாடி ஆமாமா...ஜாக்கிரதை :))

சபரி - மிக்க நன்றி நண்பரே...சிக்கிரம் எழுதப் பார்க்கிறேன்

காயத்ரி - ஹா ஹா நம்மூர் வழக்கம் அப்படி...உனக்கு சமீபத்துல கேட்ட மாதிரி இருக்குமே...:)))

உண்மைதமிழன் - வாங்க நண்பரே...நலமா...மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

சக்திபிரபு - -ஆகா இந்த மாசம...கலக்கல்...நல்ல என்சாய் பண்ணுங்க..:))

கார்த்திக் - லிங்க் வொர்க் செய்யலையே

நிவி - நன்றி மேடம் நம்ம கேரக்டர் ஒரு இடத்துல இல்லை பல இடத்துல வருது :))

அம்பிக - வாங்க. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்.

சிங்கக்குட்டி - ஹீ ஹீ நன்றிங்கோவ் :P

டகிள் பாட்சா - அட நீங்க வேற சும்மா இரும் ஓய் :))

கார்த்திக் - :)))

பசகி - இஃகி இஃகி - அப்பிடீன்னா??

அது ஒரு கனாக்காலம் - வாங்க மிக்க நன்றி :))

ராஜூ - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

பரதேசி - வாங்க உங்க புனைப் பெயர் அருமை ஒரு பய இத யூஸ் பண்ணி திட்ட முடியாதில்ல...:))) உங்க பாராட்டுக்கும் மிக்க நன்றி

அனன்யா - வாங்க மேடம் நலமா...மிக்க நன்றி பாராட்டுக்கு, ப்ளாக் ஆரம்பிச்சிட்டீங்க போல...இதோ வந்துகிட்டே இருக்கேன் :))

பொன்னரசி - வாங்க...மிக்க நன்றி..ஏகப்பட்ட நல்ல தமிழ் பதிவுகள் இருக்கே இப்போ..:)

ஐ.எம்.கர்ட்டன் - வாங்க மிக்க நன்றி.

மித்து - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு,.

லங்கினி - வாங்க...பார்த்தீங்களா நம்மள மறந்துட்டீங்க...அப்புறம் (அடுத்த பின்னூட்டதுல திட்டுறீங்க..:)))) ) மிக்க நன்றி மேடம் உங்க பாராட்டுக்கு

பாசகி/பொற்கொடி/ ஸ்ரீரம் - அஹா ரென்டு பெரும் கூட்டனி போட்டு கும்மியா...ஐயையோஒ பெரிய லெவெல் சதியெல்லாம் பண்ணுறீங்கலே....நான் உஷாரா இருக்கனும் போல
பாசகி அந்த மிஸ்டேக் கூகிள் ட்ரான்ஸ்லிட்ரேட்டர்னால வந்தது...அதுல உங்க பெயர ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க..

மதுரம் - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு...தங்கமணி கிட்ட சொன்னா என்ன சுத்தி போட்டுறுவாங்க...எதுக்கு வம்பு :))

கார்த்திகேயன் - மிக்க நன்றி நண்பரே :))

பட்டா பட்டி - ஐய்யோ வேண்டாம் சார்...நல்ல பையன் சார் வழிக்கு வந்துடறேன்....

லங்கினி - சாரி மேடம் கொஞ்சம் லேட்டாகிடிச்சு...மன்னிச்சிக்கோங்க...உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் !!!Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-16041686085270469182009-10-16T05:33:07.252+01:002009-10-16T05:33:07.252+01:00Happy Deepavali...Daily pudu post irukkanu partha ...Happy Deepavali...Daily pudu post irukkanu partha yematram dhan micham :(
I think work has kept you busy.

Deepavali wishes for all at home.லங்கினிhttps://www.blogger.com/profile/14534905615254635536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-16533869605887924712009-10-12T02:35:08.836+01:002009-10-12T02:35:08.836+01:00காணவில்லை....
டுபுக்கு என்ற மனிதர் ,Blog-ல் எழுதி...காணவில்லை....

டுபுக்கு என்ற மனிதர் ,Blog-ல் எழுதிக்கொண்டு இருப்பது தெரிந்ததே...
அவரை சில நாட்களாக காணவில்லை...
கண்டுபிடித்து தருவோருக்கு , கீழ்கண்ட அட்டவணனைப்படி அதாவது ஒரு பரிசு தரப்படும்..

A: டாஸ்மாய் சாரயம்.
B: 1 ரூபாய் அரிசி 10kg
C: கொட நாடு-ல் ஒரு வேளை சாப்பாடு.
D: கலை ஞர் வீட்டில் இட்லி வடையுடன் காலை டிபன்.முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-65456433836897464122009-10-10T06:10:44.773+01:002009-10-10T06:10:44.773+01:00அண்ணா சொன்னா சரிதான். பொற்கொடி Aunty மன்னிச்சிடுங்...அண்ணா சொன்னா சரிதான். பொற்கொடி Aunty மன்னிச்சிடுங்கோ :)))பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-41478699774335321072009-10-09T16:07:15.238+01:002009-10-09T16:07:15.238+01:00பாசகி
ஆமா பொற்கொடி மேடம்னு சொல்லாதீங்க, பொற்கொடி A...பாசகி
ஆமா பொற்கொடி மேடம்னு சொல்லாதீங்க, பொற்கொடி Aunty ன்னு சொல்லணும், நம்மள மாதிரி யூத்துக்கெல்லாம் அவங்க Aunt.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-81637918257594912882009-09-26T00:51:55.633+01:002009-09-26T00:51:55.633+01:00என்ன டுபுக்கு,
ரொம்ப நாளா ஒரு Posting இல்ல..
தங்க...என்ன டுபுக்கு,
ரொம்ப நாளா ஒரு Posting இல்ல..
தங்கமணி தடா போட்டுவிட்டார்களா?
இல்ல UK-க்கு ஆட்டோ அனுப்பனுமா?..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-26019422096272405362009-09-26T00:34:02.334+01:002009-09-26T00:34:02.334+01:00porkodi madam a!!! kootungada panchayata!porkodi madam a!!! kootungada panchayata!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-87524166327062798042009-09-25T06:02:05.612+01:002009-09-25T06:02:05.612+01:00பொற்கொடி மேடம், இது தகுமா? அண்ணாச்சியை வாறச் சொன்ன...பொற்கொடி மேடம், இது தகுமா? அண்ணாச்சியை வாறச் சொன்னா இந்த புள்ளபூச்சியை இந்த வாங்கு வாங்கறீங்களே :)பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14958840471317002912009-09-24T23:48:35.551+01:002009-09-24T23:48:35.551+01:00ooo! apdiya! Baasaki na enna artham? oru velai Vaa...ooo! apdiya! Baasaki na enna artham? oru velai Vaasaki nu adikka vandhu typo aagi apdiye vitutinglo? :-/Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-56707103670426734972009-09-24T05:21:44.406+01:002009-09-24T05:21:44.406+01:00//paasagi, naan unga perai sariya sonnene?..//
பா...//paasagi, naan unga perai sariya sonnene?..//

பாசகி or Basaki :)

//..nama ellam mathavanglai azha vekka porandhavanga :)//

ரைட்டு மேடம் :)பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-80715987021940347932009-09-23T23:34:00.404+01:002009-09-23T23:34:00.404+01:00paasagi, naan unga perai sariya sonnene? idhuku el...paasagi, naan unga perai sariya sonnene? idhuku ellam azha koodadhu? nama ellam mathavanglai azha vekka porandhavanga :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-63235084520699696052009-09-22T13:15:22.877+01:002009-09-22T13:15:22.877+01:00ரெடி ஜூட் ,அம்பி வண்டி பழைய வேகம் வந்துடுது.ரெடி ஜூட் ,அம்பி வண்டி பழைய வேகம் வந்துடுது.கார்த்திகேயன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-24023643910653836152009-09-19T20:24:48.479+01:002009-09-19T20:24:48.479+01:00pls visit at www.aanmigakkadal.blogspot.compls visit at www.aanmigakkadal.blogspot.comk.veeramunihttp://www.aanmigakkadal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-91686354210479012412009-09-19T14:49:36.213+01:002009-09-19T14:49:36.213+01:00paasagi, பசகி -னு ஏம் பாஸ் என்பேரை மட்டும் எல்லாரு...paasagi, பசகி -னு ஏம் பாஸ் என்பேரை மட்டும் எல்லாரும் இப்படி போட்டு தாக்கறீங்க, அவ்வ்வ்வ் :(பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-22610601272871800832009-09-19T10:16:31.843+01:002009-09-19T10:16:31.843+01:00மக்களே தாமதத்திற்கு மன்னிக்கவும். தற்போது வெளியூரி...மக்களே தாமதத்திற்கு மன்னிக்கவும். தற்போது வெளியூரில் இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்குள் இங்கு திரும்ப வந்து பதிலளிக்கிறேன்.
ஸ்ரீராம்/ பொற்கொடி / பசகி - ஆஹா கும்மிய ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா ...நடத்துங்க :))))))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-43861511426484244512009-09-19T05:47:46.237+01:002009-09-19T05:47:46.237+01:00//...paasagi.//
அவ்வ்வ்வ்...
//naan nenakren tha...//...paasagi.//

அவ்வ்வ்வ்...

//naan nenakren thala adutha pilim edukradhula busya irukaru nu//

அண்ணே ஃபோட்டோ எடுத்தாவே போஸ்ட் போடுவாரு, ஃபிலிம் எடுத்தா?பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-11573850255103231022009-09-18T19:10:55.698+01:002009-09-18T19:10:55.698+01:00vaanga vaanga paasagi (enna vidhyasamana perunga, ...vaanga vaanga paasagi (enna vidhyasamana perunga, sooooper!).. oru kai illa, pala kai kuraiyudhu! enna sriram, phone number innum varave illiye?

naan nenakren thala adutha pilim edukradhula busya irukaru nu.. enna padama irukkum? laaaavvvu storya irukumo?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-65175760442472964342009-09-18T15:24:59.107+01:002009-09-18T15:24:59.107+01:00ஸ்ரீராம் -ஜி அது தெரியாதா எனக்கு. ஒரு கை கொறையுதே ...ஸ்ரீராம் -ஜி அது தெரியாதா எனக்கு. ஒரு கை கொறையுதே நானும் சேந்துக்கலாம்-னு பாத்தேன் :)பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-13226170168511955832009-09-18T15:11:44.097+01:002009-09-18T15:11:44.097+01:00பாசகி,
நான் தங்கம், பொற்கொடி சொக்கத்தங்கம், நாங்க ...பாசகி,
நான் தங்கம், பொற்கொடி சொக்கத்தங்கம், நாங்க ரெண்டு பேரும் அண்ணனுக்கு எதிரா சதி செய்வோமா..
சும்மா ஒரு கும்மிதான்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-16660746259461105462009-09-18T05:21:23.578+01:002009-09-18T05:21:23.578+01:00//Sriram, mrs.dubukku ezhudina evlo swarasyama iru...//Sriram, mrs.dubukku ezhudina evlo swarasyama irukum, epdi ezhuda vekkalam avangla? any idea? //

//நான் அவர் வீட்டு போன் நம்பர் தரேன், அவர் ஆபிஸ் போயிருக்கும் போது பேசுங்க (Girly- Girly talk- நீங்க girl இல்ல - பேரிளம் பெண்- இருந்தாலும் பரவால்ல) அவங்கள பேசிப்பேசி வழிக்கு கொண்டு வந்துடுங்க.//

அண்ணே, என்னமோ சதி நடக்குது. உஷாரண்ணே உஷாரு :)பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-69905314350637994582009-09-17T19:39:41.445+01:002009-09-17T19:39:41.445+01:00நான் அவர் வீட்டு போன் நம்பர் தரேன், அவர் ஆபிஸ் போய...நான் அவர் வீட்டு போன் நம்பர் தரேன், அவர் ஆபிஸ் போயிருக்கும் போது பேசுங்க (Girly- Girly talk- நீங்க girl இல்ல - பேரிளம் பெண்- இருந்தாலும் பரவால்ல) அவங்கள பேசிப்பேசி வழிக்கு கொண்டு வந்துடுங்க. உங்க அறுவைக்கு பிளாக்கே தேவலன்னு எழுத ஆரம்பிச்சுடுவாங்க..sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.com