tag:blogger.com,1999:blog-5893088.post4409994296895694328..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: அட்வைஸ்Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5893088.post-29163692455241529032012-02-22T04:11:30.788+00:002012-02-22T04:11:30.788+00:00مشكوور والله يعطيك العافيه
goood thenkssمشكوور والله يعطيك العافيه

goood thenkssخققhttp://www.kaanzman.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-40384865343849335312011-12-20T16:01:13.745+00:002011-12-20T16:01:13.745+00:00Real story? :)Real story? :)Kamal LeCanonhttps://www.blogger.com/profile/11546064661802511917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-41628997546027063472011-11-04T00:00:00.934+00:002011-11-04T00:00:00.934+00:00///சினிமேட்டோகிராபின்னு போட்டு ஏகப்பட்ட பெயர்களை//...///சினிமேட்டோகிராபின்னு போட்டு ஏகப்பட்ட பெயர்களை//

20 நாள் நடந்த ஷூட்டிங்க். ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தர் வந்தாங்க. புள்ள குட்டிக் காரங்க. எல்லா நாளும் லேட்டா இருந்தா வீட்ல ஒத விழும்னு, டீமை பெருசா வச்சுக்கிட்டேன்.
btw, making பத்தி கதை எழுதிக்கிட்டு இருக்கேன்.
http://surveysan.blogspot.com/2011/11/blog-post.html

btw, please popularize :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-79340467709304938362011-09-10T22:55:23.353+01:002011-09-10T22:55:23.353+01:00மதி - வாளி உபயம் :)) பெரிய மனசு சார் உங்களுக்குமதி - வாளி உபயம் :)) பெரிய மனசு சார் உங்களுக்குDubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-91846658761524923242011-09-10T22:51:19.604+01:002011-09-10T22:51:19.604+01:00பந்து - ஓ உங்க வூட்டுல இந்த சங்கதியா :))
எல்கே - ...பந்து - ஓ உங்க வூட்டுல இந்த சங்கதியா :))

எல்கே - :)

ஆதி - அட இங்க லண்டன்ல வந்து பிலிம் ஸ்கூல்ல சேர்ந்துட்டேன்ல

பத்மநாபன் - அதே அதே சாரே :)

மஹேஷ் - அட அப்படியா..அது அப்படி இருந்தா தான் நல்லாயிருக்கும்ன்னு விட்டுருப்பாங்க :)

அப்பாவி - நன்றி -ஹை

ரெவெரி - நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? இங்கன லண்ட்ன்ல இருந்தா கண்டிப்பா

அமைதிசாரல் - ஓ சேர்ந்து முடிச்சாச்சு அதாச்சு 2 வருஷம் :)

மதி - :)))) அதே அதே. (கோனார் நோட்ஸ் வேற போட்டுட்டீங்க)

அறிவிலி - அப்படியா. சேப்பு - அது தஞ்சாவூர் வழக்கு :)) நன்றி -ஹை

மோனு - மிக்க நன்றி

karges - மிக்க நன்றி சாரே உங்கள் பாராட்டுக்கு :)

ஜெ - -ஹீ -ஹீ....ஆமாம்

சுரேகா - எனக்கும் உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

சர்வேசன் - தாமத்துக்கு மன்னிக்கவும். அருமையான முயற்சி. இவ்வளவு பேரை ஒன்று சேர்த்து டேக் வாங்குவது என்பது லேசுப்பட்ட விஷயம் இல்லை. ப்ரொடக்ஷனுக்கு ஒரு ஷொட்டு. நன்றாக வந்திருக்கிறது. ஆமாம் அதென்ன சினிமேட்டோகிராபின்னு போட்டு ஏகப்பட்ட பெயர்களை போட்டிருக்கிறீர்கள்?Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-44704272200025220312011-08-20T00:32:34.067+01:002011-08-20T00:32:34.067+01:00unrelated, my 1st kurum padam ( or paattu, rather)...unrelated, my 1st kurum padam ( or paattu, rather) :)

http://www.youtube.com/watch?v=_cRtySd65u8

pls popularize :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-89726940604295875802011-08-11T17:30:58.896+01:002011-08-11T17:30:58.896+01:00சூப்பர்!.. :)) இதுதான் பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் ...சூப்பர்!.. :)) இதுதான் பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்த கதையா??

உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-22593394318878619092011-08-11T07:05:23.208+01:002011-08-11T07:05:23.208+01:00// "எல்லாம் நல்ல புஸ்தகம் தான்"
"ப...// "எல்லாம் நல்ல புஸ்தகம் தான்"

"ப்ச்..இப்போ காட்டப் போறேளா இல்லையா.." //

மாமிக்கு எவ்வளவு நம்பிக்கை உங்கள் மேல்! - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-26228645374577028212011-08-10T11:33:10.217+01:002011-08-10T11:33:10.217+01:00கண்டிப்பாக ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் படித்து இருப்பீர...கண்டிப்பாக ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். சுஜாதா சொன்னது பொல் telephone directoryஐ தவிர மூழுவதாக உண்மை உள்ள விஷயமும் இல்லை. மூழு பொய்யையும் யாரும் சொல்ல முடியாது . ஜொள்ளி திரிந்த காலம் கிரிகெட் பதிவுகளை ஏதேச்சேயாக படிக்க நேர்ந்தது சம்பவங்களை உன்னிப்பாக கவணிப்பவர் போலும்.kargeshttps://www.blogger.com/profile/01809734577467557848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-5003441804437316212011-07-21T12:24:30.135+01:002011-07-21T12:24:30.135+01:00been a long time reader of this blog... this post ...been a long time reader of this blog... this post was very good.. i really like these stories that you write..monuhttps://www.blogger.com/profile/16778024859373563303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-18963274778956142082011-07-20T16:11:58.172+01:002011-07-20T16:11:58.172+01:00"சேப்பு பலூனும், கக்கூஸ் வாளியும்" ஹா......"சேப்பு பலூனும், கக்கூஸ் வாளியும்" ஹா... ஹா..ஹா.. டுபுக்கு ட்ரேட்மார்க்.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31983315573057947432011-07-20T06:11:01.945+01:002011-07-20T06:11:01.945+01:00//Mahesh said...இன்னிக்கும் கும்மோணத்து காபி க்ளப்...//Mahesh said...இன்னிக்கும் கும்மோணத்து காபி க்ளப் *****ல வாளியே கிடையாது....//

நான் வேணும்னா ஒரு வாளி உபயம் பண்றேன்... ஏதோ நம்மால் ஆனது! பெயர்ப் பலகையிலேயே "இப்போது வாளி வசதி உண்டு" என்று கொட்டை எழுத்தில் போடச் சொல்லுங்கள்! Better late than never...! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-72362591496624497882011-07-20T06:03:02.088+01:002011-07-20T06:03:02.088+01:00கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கே ரெண்டு க...கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கே ரெண்டு கொடுமை ***************** ஆடுச்சாம்!

இது, பதிவின் சாராம்சம்! :)

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கி விட்டோமே! EKSI!?

இது, பரிகாரம் தேடி வந்தவரின் கதி! :)மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-22347080319504267732011-07-20T05:56:24.487+01:002011-07-20T05:56:24.487+01:00கோர்ஸ் சேந்தேளா இல்லியா :-))))கோர்ஸ் சேந்தேளா இல்லியா :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-75173478338915324882011-07-19T18:24:11.733+01:002011-07-19T18:24:11.733+01:00எனக்கும் ஒரு சீட் கிடைக்குமா...இந்த அமெரிக்கன் ரிட...எனக்கும் ஒரு சீட் கிடைக்குமா...இந்த அமெரிக்கன் ரிட்டர்ன்...மாதிரி ரோல் கிடைச்சா கூட பரவாயில்லை.. நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-28890587231028463812011-07-18T21:09:34.420+01:002011-07-18T21:09:34.420+01:00ha ha ha... super..:)ha ha ha... super..:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31604704422987149452011-07-16T12:25:34.134+01:002011-07-16T12:25:34.134+01:00இன்னிக்கும் கும்மோணத்து காபி க்ளப் கக்கூஸுல வாளியே...இன்னிக்கும் கும்மோணத்து காபி க்ளப் கக்கூஸுல வாளியே கிடையாது....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-58716650224310115672011-07-16T08:04:02.770+01:002011-07-16T08:04:02.770+01:00பசங்களை இன்டர்நெட் , பேஸ்புக் இத்யாதிகளிடம் வெ...பசங்களை இன்டர்நெட் , பேஸ்புக் இத்யாதிகளிடம் வெளியே வரச்சொல்லி ஸ்ட்ராங்கா அட்வைஸ் பண்ணிட்டே நாம நுழைஞ்சு சப்பரம் போட்டு உக்கந்துக்கிற மாதிரி .....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-81852050839697247722011-07-16T04:49:33.970+01:002011-07-16T04:49:33.970+01:00மறுநா பாரத்தை பில்லப் பண்ணினேளா.. இல்லையா? இல்லைன்...மறுநா பாரத்தை பில்லப் பண்ணினேளா.. இல்லையா? இல்லைன்னா இங்க அனுப்புங்கோ.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-63437892054226651322011-07-16T02:39:50.521+01:002011-07-16T02:39:50.521+01:00ஹாஹ்ஹஹா..ஹாஹ்ஹஹா..எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-61190084201063174072011-07-16T00:14:07.969+01:002011-07-16T00:14:07.969+01:00சுத்தம்! இதுக்கு தான் என் தர்மபத்தினி உஷாரா யாருக...சுத்தம்! இதுக்கு தான் என் தர்மபத்தினி உஷாரா யாருக்கும் அட்வைஸ் பண்ணவே விடறதில்ல (ஒரு நாள் தண்ணி அடிக்க கூடாதுன்னு ஒத்தருக்கு அட்வைஸ் பண்ணதுக்கு அப்புறம்)!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com