tag:blogger.com,1999:blog-5893088.post4312053453541838183..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: ஹாலிடே-2Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5893088.post-26429272997368007562007-10-23T13:03:00.000+01:002007-10-23T13:03:00.000+01:00கொத்ஸ் - அண்ணே ஏதோ உள்குத்து இருக்குன்னு தெரியுது ...கொத்ஸ் - அண்ணே ஏதோ உள்குத்து இருக்குன்னு தெரியுது ஆனா என்னான்னு பிரியலையே??

ஸ்ரீராம் - என்னாது இந்த வயசிலயா...ஓ இந்த சின்ன வயசில எதுக்கு இந்த ஆசைன்னு கேக்கறீங்களா.....ஃபோட்டோ பார்த்தீங்கள்ல...

வித்யா - வாம்மா எங்க ப்ளாக் பக்கமெல்லாம் வழி தெரிஞ்சிதா உனக்கு...நன்றி ஹை தங்கமணி சப்போர்டா...யாரு உனக்கு ஃபிரெண்ட் நானா தங்கமணியா :))

அப்பாவி - ஆமாங்க ரொமாண்டிக் ஹீரோ கணக்கா ஓட்வர இருந்தவன வைச்சி காமெடி பண்ணிட்டாய்ங்க

நாகை சிவா - இருக்கும்யா உங்களுக்கு சிரிப்பாத்தேன் இருக்கும். எத்தன தரம் சொல்லியும் என்ன திருந்தவே மாட்டோம் நாம

இளா - யோவ் நல்லா படிங்கைய்யா...நான் தீப்பிடிக்க ஆர்யா மாதிரி பனியன் போட்டுக்கிட்டு ஜாக்கி ஷெராப் மாதிரி வரணும்ன்னு சொன்னேன். ஊர்மிளா நோ அப்ஜெக்க்ஷன் ;)

சி.வி.ஆர் - நன்றி ஹை :)

மடல்காரந் வாங்க வாங்க பெரியவங்க ஏதோ சொல்றீங்க கேடுக்கிறேன் நன்றி.

டுபுக்குடிசைப்பிள் - மேடம் நீங்க கேட்டு போடாமலா...போட்ருவோம்...கொஞ்சம் டைம் குடுங்க

சுமதி - அவங்க ரெகுலரா வந்திருக்கிற கமெண்ட் முதல் எல்லாம் படிப்பாங்க....அதான் எனக்கு வம்பே

அம்பி - பார்த்துடா உங்க வீட்டிலயும் இந்த கமெண்ட படிப்பாங்க :)

உண்மைத் தமிழன் - க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....இளவஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சிசிசிசீ.....

வாங்க மேடம் நன்றி ஹை

ஜினோ - அட நான் காரோட்டும் போதெல்லாம் எனக்கு அப்பிடித் தான் தோனும். தங்கமணிகிட்ட நீயும் பரவால்ல ஜோதிகா மாதிரிதான் இருக்க அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறென்ன்னா கோவம் வந்திரும்

மிஸ்ஸியம்ம - ஆமா ஆமா...அதானே அதெப்படி அம்பி மட்டும் ஜாலியா இருக்கலாம்?

நிவி - என்னங்க எல்லாரும் தங்கமணிக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க. அந்த சோகத்த ஏன் கேக்கறீங்க ஒரு ஊர்மிளா கூட கண்ணுல தட்டுப்படவே இல்லீங்க...

போலி சாமியார் - ஆஹா என் ப்ளாக் போஸ்ட வெச்சு இன்னிக்கு கடலை கோட்டாவ முடிச்சிட்டியா...இனிமே அடிக்கடி சத்தம் போட்டு சிரிப்பியே? :))

ஆடுமாடு - ஆமாங்க ஆனா அதுக்கெல்லாம் இங்க எங்க போகறது :))

சுப்பு - வாய்யா நாட்டாமை அநியாயத்த தட்டி கேட்க வந்துட்டாருபா...நல்ல படிச்சுப்பாருங்கய்யா...அதுலயே சொல்லி இருப்பேன் ஆனா இப்பொ இப்பொ இந்த கூச்சம் காணம போயிகிட்டு இருக்குன்னு

ஆணி புடுங்கணும் - ஆமாங்க இங்கயும் தான் :) அதான் உங்க நிலமையையும் பார்த்தோமே :)) இடம் - பெம்ப்ரோக்ஷைர், கர்மார்த்தன் ஷைர்

இளவஞ்சி - வாய்யா நினைச்சேன் நீரு இந்த கதய எடுத்துவிடுவீர்ன்னு...நம்மகிட்டயும் உம்ம கத ஒன்னு சிக்கிருக்கில்லா...:))

சௌம்யா - ஆமாங்க...டைம் பார்த்து கவுத்திட்டாரு

மதுரையம்பதி - ஆமா ஆமா எல்லாத்தையும் எடுத்து வைக்கிறதுக்குள்ள உசிரு போயிருச்சில்ல

தேசி கேர்ல்- இன்னா சொல்லிறீங்கண்ணு பிரியலையே ????

பஸ்பாஸ் - அண்ணே வாங்க நல்லா இருக்கீங்களா :)) உங்க கிட்ட நிறைய மன்னிப்பு கேக்கனும்.

பாலாஜி - ஓவரா புகழறீங்க அக்கவுண்ட்ல வைச்சிக்கறேன் :))

ஷோபனா - வாங்க மேடம் உங்க புகழ்ச்சிக்கு மிக்க நன்றி :)) உங்க ப்ளாகும் நன்றாக் இருக்கிறது.

ஜேவன் - அட என்னங்க ஜீவன் நீங்களும் என்ன கலாச ஆரம்பிச்சிட்டீங்க

இராமசந்திரன் - யோவ் நல்ல புத்தி குடுன்னு சாமிய வேண்டிக்கோங்க சரியா போயிடும்...வேற மாதிரியும் இருக்காம்:))

அனானி - ட்ரை செய்யறேங்க...(உங்க பாஷை கொஞ்சம் எடக்கு மடக்கா இருக்கே :)) இருந்க்டாலும் நான் நல்ல மாதிரியே புரிஞ்சிக்கிறேன்)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-73765703657552536522007-10-14T16:30:00.000+01:002007-10-14T16:30:00.000+01:00யோவ் பு.. sorry டுபுக்குநல்லாத்தான் இருக்கு ஆனா கொ...யோவ் பு.. sorry டுபுக்கு

நல்லாத்தான் இருக்கு ஆனா கொஞ்ஜம் வீரியம் கொறஞ்சாப்பல இருக்கு. நல்லா mood கொஞ்சம் ஏத்திகிட்டு எழுது அப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-74902154311382368692007-10-10T19:20:00.000+01:002007-10-10T19:20:00.000+01:00"ஜாக்கி ஷெராஃப்" லெவல்-ல போட்டோ எடுக்கணும்னு ப்ளான..."ஜாக்கி ஷெராஃப்" லெவல்-ல போட்டோ எடுக்கணும்னு ப்ளான் பண்ணி....கடைசில ஜாக்கி போட்டு தூக்கற லெவல்ல உட்காந்துட்டீங்களே..(அது சரி மறைவா ஒக்காந்திருக்கறத பாத்தா...வேற மாதிரியும் இருக்குங்க...).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-75269121508265176212007-10-09T11:46:00.000+01:002007-10-09T11:46:00.000+01:00ஹலே நன்பா எப்படி இருக்குரிங்க? அட நான் என்ன சொல்ல...ஹலே நன்பா எப்படி இருக்குரிங்க?

அட நான் என்ன சொல்ல, ராக்கேட்டுக்கு ஒரு அப்துல்
கலாம் மாதிரி காமடிக்கு நம்ப டுபுக்கு தான்னு நிருபிச்சிகிட்டெ
இருக்குரிங்க. பஞ்ச் டயலாக் எல்லாம் சூப்பர் டுப்பர். ஒரு இதமான
விடுமுறைகொண்டாட்டம் தான் போங்க.

Wish happiness always with u :)Jeevanhttps://www.blogger.com/profile/14063201530500784222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-76380178364925105412007-10-04T19:55:00.000+01:002007-10-04T19:55:00.000+01:00Dubbuku,Unga post ellam rombavey rasikum padiya ir...Dubbuku,

Unga post ellam rombavey rasikum padiya irruku...tamil la irukkirathala innum brings it closer to the heart when reading. Your sense of humor should be mentioned and appreciated. Your spouse Thangamani is a good complement to your life and blog. Keep it up.

Shobana
http://mybabynaren.blogspot.com/

Visit me sometime and if ok can I blog roll u and can u do the same for me. TIA.Shobanahttps://www.blogger.com/profile/12226266440155745217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-47275940252893124602007-10-04T13:13:00.000+01:002007-10-04T13:13:00.000+01:00Dubukks,As usual super. I liked Rajkiran dialogue ...Dubukks,

As usual super. I liked Rajkiran dialogue and your pose for the picture. Thangamani would have done purposely. How do you get such thoughts? Only dubukku can write like this. Ha..ha...Balaji S Rajanhttps://www.blogger.com/profile/14448226450659159533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-47642208123823984682007-10-01T06:32:00.000+01:002007-10-01T06:32:00.000+01:00// வேல்ஸை வீட்டிலிருந்து பைனாகுலர் வழியாத்தான் பார...// வேல்ஸை வீட்டிலிருந்து பைனாகுலர் வழியாத்தான் பார்க்கவேண்டும் //

இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு

ஓரமா ஒதுங்கினா மாதிரி இருந்தாலும் பரவாயில்லை... ஓரமா ஒதுங்கினவன் கிட்ட இருந்து பயந்து ஒதுங்கின மாதிரி இருக்கு...

பதிவு இனிதாக இருந்தது :)SAPianshttps://www.blogger.com/profile/12038029468472390708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-34527182205938397832007-09-30T10:53:00.000+01:002007-09-30T10:53:00.000+01:00இதைத் தான் ஆங்கிலத்தில் 'insufficient time' என்று ...இதைத் தான் ஆங்கிலத்தில் 'insufficient time' என்று கூறுவார்களோ??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-42049354963334684882007-09-29T11:42:00.000+01:002007-09-29T11:42:00.000+01:00//நாமும் போறோமே...போற இடத்துல நூறு பேருக்கு சமைச்ச...//நாமும் போறோமே...போற இடத்துல நூறு பேருக்கு சமைச்சு அன்னதானம் கொடுக்கப் போற மாதிரி கடுகு, மஞ்சப் பொடி, தயிரு...சே..." என் புலம்பலை//

அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்..:-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-42317819458271511412007-09-29T10:07:00.000+01:002007-09-29T10:07:00.000+01:00ilavanji vanjithu vittare ippadi !!plan panni kaai...ilavanji vanjithu vittare ippadi !!

plan panni kaai nagathuratha ithu :PSowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-47870954887557887132007-09-28T12:41:00.000+01:002007-09-28T12:41:00.000+01:00டுபுக்ஸ்,// ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணு...டுபுக்ஸ்,

// ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு அன்னிக்குப் பூராவும் எனக்கு வயத்தெரிச்சல் தாங்கவில்லை //

இந்த போட்டோக்கு பின்னாடி இப்படி ஒரு சோககதை இருக்குதா?! இதுக்கே இப்படின்னா அப்ப அந்த பீச்சுல நீங்க தலைய கவுத்துக்கிட்டு தனிமைல "இனிமை" காணற போட்டோவ எடுத்துவிட்டா என்னன்னு தோணுது! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-69458984493039009182007-09-28T11:49:00.000+01:002007-09-28T11:49:00.000+01:00"இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோட வைச்சுக்கோங்..."இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோட வைச்சுக்கோங்க..."ன்னு புத்திமதி சொல்லிவிட்டு தெம்பாக தூங்கிவிட்டார்.//

Angaiyumah,

//ராஜ்கிரண் மாதிரி ஃபீலிங்கா "ஏன்யா நாமென்ன பொறக்கும் போதேவா தயிரோட பொறந்தோம்..ஒவ்வொரு ஊரு தயிருக்கும் ஒரு மணம் இருக்கும் ஒரு குணம் இருக்கும் ஒரு ருசியிருக்கும், அந்தந்த மண்ணோட வாசத்த போய் பழகித் தான் தெரிஞ்சிக்கிருவோமே"ன்னு தயிரிருந்த திசைக்கு கும்பிடு போட்டுவிட்டு பயணத்தை தொடந்தோம்.

hahahaha, excellent quote like rajkiran , adra adra adra, adichu dhool kilapiteenga.....
Walesla endha idamnu sollaveh ellaiyeh thalaivareh...Aani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-6689695164042043402007-09-28T01:29:00.000+01:002007-09-28T01:29:00.000+01:00sorkutram illai.. but porul kutram irukke...in ur ...sorkutram illai.. but porul kutram irukke...
in ur earlier blog, u've mentioned that u'll be shy to wear sleeve less munda baniyan and all.. then, how did u wear munda baniyan now?? as this post has a photo proof, is the earlier one a poi??
nenju porukkuthillaye intha nilai ketta manitharkalai ninainthu vittal ;-)
subbu,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-32072249528273492222007-09-27T07:32:00.000+01:002007-09-27T07:32:00.000+01:00ஐயோ ஐயோ ஒரே காமெடிதான் போங்க. நம்மூர்ல இருந்து பத்...ஐயோ ஐயோ ஒரே காமெடிதான் போங்க. நம்மூர்ல இருந்து பத்து பதினைஞ்சு கொடுக்காபுளி, அவிச்ச புளியங்கொட்டை, அரிசிப் பொறி, ஒரு பாக்கெட் தேன்முட்டாய்ன்னு கொண்டு போயி...அழுக்கு வொயிட் பார்ட்டிகளுக்கு கொடுத்திருந்தா...நம்மூர் பெருமை இன்னும் கஜக்பிஜக்குனு ஆயிருக்குமே...ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-58796107886111561982007-09-27T04:25:00.000+01:002007-09-27T04:25:00.000+01:00Anna, Muuuuuudiyala..:)satthama serichathu...Anna,
Muuuuuudiyala..:)satthama serichathula pakkathula irruntha chappathi figure kyahai srinivas,appadinnu vanthurutthu,LOL

Regards,
GaneshanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-59507702606523227072007-09-27T04:20:00.000+01:002007-09-27T04:20:00.000+01:00Anna, LOL:) satthama serichathula pakkathu...Anna,
LOL:) satthama serichathula pakkathula irruntha chappathi figure kyahai srinivas, appadinnu chairra ellutthundu vanthuruthu, chanceea illa anna........muuuuuudiyala.

Regards,
GaneshanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-50806098058715005382007-09-26T12:57:00.000+01:002007-09-26T12:57:00.000+01:00fantastic,LOL,adheppadi thangamani kuri thappama a...fantastic,LOL,adheppadi thangamani kuri thappama adikirranga!!!! jackee vidunga photova paartha avanga adikku bayandhukittu odi olinja madhiri illa irukku.ungallukku edhukku vellakaran asai ellam.edho wifekitta appappo vangi kattnoma,samallichoma nnu irunga.bye the bye neenga pona edathulla niraya urmila irundhangala!!!!!!!!!!

nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-30061685566888459312007-09-26T08:17:00.000+01:002007-09-26T08:17:00.000+01:00Anna, LOL!!Onga thangamani kittendhu naan neriyaa...Anna,
LOL!!Onga thangamani kittendhu naan neriyaa kathuka vendiyadhu iruku :DMs Congenialityhttps://www.blogger.com/profile/06517528981945809821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14300083216662118852007-09-25T20:24:00.000+01:002007-09-25T20:24:00.000+01:00antha rajkiran dialogue super.nalla velai kakka ka...antha rajkiran dialogue super.
nalla velai kakka kakka la vara mathiri duet padanum nu ellam asai varala :)Appuhttps://www.blogger.com/profile/11943787484240840432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-55735043165457740892007-09-25T20:12:00.000+01:002007-09-25T20:12:00.000+01:00LOL all through!!!பின்னிட்டீங்க!LOL all through!!!
பின்னிட்டீங்க!Girl of Destinyhttps://www.blogger.com/profile/05343696442051657732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-78344870560068907782007-09-25T14:07:00.000+01:002007-09-25T14:07:00.000+01:00டுபுக்கு அங்கேயும் போய் இப்படி போலீஸ், திருடன் விள...டுபுக்கு அங்கேயும் போய் இப்படி போலீஸ், திருடன் விளையாட்டுத்தான் விளையாடணுமா..? உம்மைவிட படம் எடுத்த ப்ரெண்ட் நிறைய அள்ளிட்டாாரு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9318651250698304322007-09-25T11:19:00.000+01:002007-09-25T11:19:00.000+01:00//போற வழியில ஒரு ஃபிகர பிக்கப் பண்றான், போனமா ஜாலி...//போற வழியில ஒரு ஃபிகர பிக்கப் பண்றான், போனமா ஜாலியா இருந்தமான்னு சூப்பரா ரிலாக்ஸாகி வந்திடறான்...//

ROTFL :) itdhu, idhu matter. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-65097865153088961382007-09-25T10:22:00.000+01:002007-09-25T10:22:00.000+01:00ஹாய் டுபுக்கு,"இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோ...ஹாய் டுபுக்கு,

"இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோட வைச்சுக்கோங்க..."ன்னு புத்திமதி சொல்லிவிட்டு தெம்பாக தூங்கிவிட்டார்.//

ஹா ஹா ஹா ஹா..ஆக தங்கமணியும் ப்ளாக் படிக்கறாங்களா?

//அழகான மரவீடு// இதையும் கொஞ்சம் படம் பிடிச்சுருக்கலாம்ல...

//ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு//

ஹா ஹா ஹா ஹா...இது சூப்ப்ப்பர்,
தங்கமணி சமயம் பாத்து பழி வாங்கிட்டாங்க....மொத்தத்துல சூப்பர் எண்ஜாய்மெண்ட் போங்க.....Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-86572598424954599152007-09-25T10:05:00.000+01:002007-09-25T10:05:00.000+01:00unga thangamani time paarthu sixer adikiranga pola...unga thangamani time paarthu sixer adikiranga pola iruku...ammam edo rasichu rasichu vandi otinennu sonna edatha konjam photo eduthu engalukum poda koodathadubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-65046232190999084472007-09-25T07:29:00.000+01:002007-09-25T07:29:00.000+01:00//வேல்ஸை வீட்டிலிருந்து பைனாகுலர் வழியாத்தான் பார்...//வேல்ஸை வீட்டிலிருந்து பைனாகுலர் வழியாத்தான் பார்க்கவேண்டும் //

உண்மையாகவே நீங்க நல்லாவே டுபுக்குகணக்கா யோசிக்கறீங்க..
அடுத்த பாகம் வரும் வரைக்கும் இந்த பாகத்தை மனனம் செஞ்சிகிட்டிருகோம்.. கலக்கறீங்க..!மடல்காரன்_MadalKaranhttps://www.blogger.com/profile/14748515279713252886noreply@blogger.com