tag:blogger.com,1999:blog-5893088.post3907133702235153452..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: அம்மமா சினிமாDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5893088.post-72781682388810846922009-11-09T10:09:23.651+00:002009-11-09T10:09:23.651+00:00Pls watch "Saving Private Ryan" english ...Pls watch "Saving Private Ryan" english film.
it will definitely hit ur brain and heart.sivaranjinihttps://www.blogger.com/profile/07097227638775060340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-36779143698641544892009-11-09T10:09:22.899+00:002009-11-09T10:09:22.899+00:00Pls watch "Saving Private Ryan" english ...Pls watch "Saving Private Ryan" english film.
it will definitely hit ur brain and heart.sivaranjinihttps://www.blogger.com/profile/07097227638775060340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-15236018100111696532009-09-14T22:20:07.547+01:002009-09-14T22:20:07.547+01:00awesome blong..vizhundu vizhndhu sirichen..awesome blong..vizhundu vizhndhu sirichen..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-47557542768359997422009-01-08T11:57:00.000+00:002009-01-08T11:57:00.000+00:00Sir, Unga blog eppavume ennakku pidikkum. But katt...Sir, Unga blog eppavume ennakku pidikkum. But kattayama hospital bill ungallukku anuppa poren. Avolo vayaru vali... sirichi than... Continue please.Vettipullaihttps://www.blogger.com/profile/09661782043485231100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-3085441903856734032008-11-24T00:51:00.000+00:002008-11-24T00:51:00.000+00:00நெல்லைகாந்த் - வாங்க உங்களுக்கும் அந்த படம் பிடித்...நெல்லைகாந்த் - வாங்க உங்களுக்கும் அந்த படம் பிடித்ததா...ஆமாம் க்ளமாக்ஸும் வித்தியாசமாக இருந்தது.

குப்பன் - வாங்க சார். நல்லா இருக்கீங்களா. உங்கள் கேள்விகளுக்கு பதில். முதல் நாள் முதல் காட்சி பார்த்த திரைப்படம் எது? - இது வரைக்கும் எதுவுமே இல்லை. ஆனால் குடுமத்தோடு முதல் நாள் மூன்றாம் காட்சியாக முதல் மரியாதை பார்த்த நியாபகம் இருக்கிறது. சின்னப் பையனாக இருந்ததால்...படம் புரியவே இல்லை. பாதியிலேயே தூங்கிவிட்டேன்.

எந்த படம் அதிகமான முறை பார்த்தீர்கள்? ஏன்? - தமிழில் சலங்கை ஒலி மற்றும் உன்னால் முடியும் தம்பி. அதிக பட்சமாக ஆறு ஏழு முறை பார்த்திருப்பேன். படமாக்கிய விதமும், கதையும், கருவும் தான் இவற்றில் பிடித்தது. ஆங்கிலத்தில் லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருப்பேன்...படத்தில் ஓவ்வொரு ப்ரேமிலும் இயக்குனரின் உழைப்பு தெரியும்.
கல்லிடை சக்தியில் ஏடாகூட படம் பார்த்ததில்லை நல்ல படம் மட்டும் பார்த்திருக்கிறேன் (சத்தியமாக)

கொத்ஸ் - யோவ் எப்பையா தொடர் விளையாட்டு எழுத மாட்டேன்னு சொன்னேன்..? அந்த சாதனை தொடரில் விஷயம் எதுவும் இல்லை என்னைப் பற்றி சொல்லிக் கொள்ள அவ்வளவு தான். இன்னும் கோவம் குறையலையா? :))

குண்டலகேசி - அழைப்பை ஏற்றுக்கொண்டதுக்கு மிக்க நன்றி. நீங்களும் சுவாரசியமாக எழுதி உள்ளீர்கள்.

குப்பன் - முடிவாத் தான் கிளம்பியிருக்கீங்க...ரூபினி/குஷ்பூ ரெண்டுமே கிடையாது....என்னை மாதிரி யூத்துக்கு ஏத்த கேள்வியா கேளுங்கையா... :))))

மகேஷ் - சாரிங்க ரொம்ப நாளாகிடிச்சு மன்னிச்சிகோங்க. கண்டிப்பா வரேங்க...ஆபிஸில பார்க்கமுடியறதில்லை வூட்லேர்ந்து தான் இப்படி அர்த்த ராத்திர்ல பார்க்கனும். இதோ வந்துகிட்டே இருக்கேங்க..

அம்பி - உண்மையை சொன்னனும்னா சக்தி தியேட்டருல பார்த்த முதல் படமே உங்க அம்மா அப்பா கூட தான். நீ அப்போ ரொம்ப குழந்தை. சிவாஜி நடிச்ச சிவந்த மண் அங்க தான் பார்த்தேன். இன்னமும் நல்லா நியாபகம் இருக்கு.

இஸ்திரிபொட்டி- தங்கமணிகளெல்லாம் க்ரூப்பாத் தான் கிளம்பியிருக்காங்க போல...அவ்வ்வ்வ்வ்வ்வ்
அடுத்த தரம் சுவாரசியம் குறையாம இருக்க கவனம் எடுத்துக்கறேன்.

கதிர் - வாங்க பதிவு பிடிக்கலைங்கிறத எவ்வளவு நாசூக்கா சொல்றீங்க...:)) இதோ போட்டுக்கிட்டே இருக்கேன்.

மன்மதக்குஞ்சு - வாங்கைய்யா...உங்கள் ஆர்வத்திற்க்கும் டயம் எடுத்துக்கொண்டு பழைய பதிவுகளுக்கும் போட்ட கமெண்டுக்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் வாழ்த்து மிக்க ஊக்கமாய் இருக்கிறது,.

வான்க இதோ பொட்டாச்சு

வள்ளி - வாங்கண்ணே..இதோ போட்டாச்சு...சந்தோஷமா இருக்கு நீங்க காத்துக்கிட்டு இருக்கீங்கன்னு சொல்லும் போது...தாமததிற்க்கு மன்னிக்கவும்.

ப்ளாகேஸ்வரி - வாங்க உங்கள மாதிரி ஃபீல்டுல இருக்கறவங்க போட்டா சுப்பாரா இருக்கும்...ஐ ஆம் தி வெயிட்டிங்

மன்மதக்குஞ்சு - அதெல்லாம் கேக்கவே வேண்டாம்...தாராளமாய்...(லிங்க் மட்டும் குடுத்திருங்க ...விளம்பரத்துக்காகும் :))) )

ராமசந்திரன் - வாங்கைய்யா,,,நீங்களும் கல்லிடை மாப்பிள்ளையா,...யோவ் அது நிசமான சாமி படம்யா...பச்சப் புள்ளைய கெடுக்கப் பார்த்தீங்களே...:)))

இராமசந்திரன்(தமிழ்) - தமிழ்ல ஒன்னும் இங்கிலீஸ்ல ஒன்னுன்னு ரெண்டு ராமசந்திரன் இருந்தா குழப்புதுய்யா...யோவ் நீர் சொல்லாட்டியும் இங்க 30க்கு கீழ் தான் :))

நிவி - நீங்க டீ.ஆர விடமாட்டீங்களா :)))) 60 அடியா உங்க நல்லெண்ணம் தெரியுது :))))

அனானி - ஒரு டம்மி பெயராவது போடக்கூடாதா...இங்க வந்து அடிக்கடி பார்த்ததுக்கு மிக்க நன்றி. அந்த டொமைன் பொயே போச்சு... என்ன மாதிரி கமிட்மென்ட் இல்லாதவன்களுக்கு அதெல்லாம் லாயக்கில்லை

ராமசந்திரன்ஸ்/அம்பி - வழக்காடு மன்றம் சோக்காத் தான் இருக்கீது....நோட்டிஸ் பீஸ ஒழுங்கா ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க..Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-56230862708506583842008-11-20T20:59:00.000+00:002008-11-20T20:59:00.000+00:00துரை (ராமச்சந்திரன்) அய்யாவுக்கு, அம்பியோட கமென்ட்...துரை (ராமச்சந்திரன்) அய்யாவுக்கு, அம்பியோட கமென்ட்டுல மொத வரி உங்களுக்கும், ரெண்டாவது எனக்கும்னு பிரித்துப் பொருள் கண்டதுனால இந்த குழப்பம். யாரை சொன்னா என்ன..."எல்லாம் போய்ச்சேரும் கண்ணனுக்கே...."

உங்க ஆறுதலுக்கு நன்றி. என்ன ரொம்ப மிஞ்சி போச்சுன்னா...இங்க ஒரு நமஸ்காரத்தை போட்டுட்டு... "ஸொர்க்கமே என்றாலும்...அது நம்மூரு போல வருமா...." - ன்னு பாட்டு பாடிக்கிட்டே மூட்டைய கட்டவேண்டியதுதான். வந்த குறிக்கோள் எல்லாம் நிறைவேறி ரொம்ப வருஷமாச்சு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-37078028377973597712008-11-20T10:20:00.000+00:002008-11-20T10:20:00.000+00:00அய்யா தமிழ் ராமசந்திரன் ஸாரு.. அது என்னபா தொரை கரீ...அய்யா தமிழ் ராமசந்திரன் ஸாரு.. அது என்னபா தொரை கரீகிட்டா நா சொன்ன கருத்த கோந்து கணக்கா எட்து ஓட்டிகினு என்ன தலைவா நல்லாகீரியா கேட்டா நீங்க குறுகால பூந்து "என்ன தானே கேட்டேன்னு?" சைக்கிள் கேப்ல பூந்து வணக்கம் சொல்றீங்கோ..அமெரிக்கா எப்போ நைனா தமிழ்நாட்டுக்கு போய் டாஸ்மாக்ல ஊதிக்கிட்டு ஆட்டம் ஆடிச்சு ?? எங்க ஊரு பெரியவரு அன்னைக்கே சொன்னாரு.. மேல எறுரோம்னு மெதப்புல இருக்காத... கீழ ஊயந்தா பல்லு கூட தேறாதுன்னு..இப்போ ஒலகத்துல.. அல்லா நாடும் தான் இதே தெரு கூத்த தான் ஆடுது..கடவுளாண்ட உங்க பாரத்த எறக்கி வையுங்க.. உங்களுக்கு ஒரு கொறையும் வராதுUnknownhttps://www.blogger.com/profile/14344698535958750796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-43438397158041569822008-11-18T22:35:00.000+00:002008-11-18T22:35:00.000+00:00அம்பி, என்னத்தான் கேட்டீங்கன்னு நெனைக்கிறேன்...(இன...அம்பி, என்னத்தான் கேட்டீங்கன்னு நெனைக்கிறேன்...(இன்னொரு இங்கிலீஷ் ராமச்சந்திரன் வேற இருக்காரு). நான் நல்லா இருக்கேன்...யூ.எஸ்.ஏ தான் ஆட்டம் காணுது. அப்டேட் பண்ண மேட்டர் இருக்கு....உங்க கிட்டயும் அண்ணாத்தே டுபுக்கு கிட்டயும் தொலைபேசி-ல மாட்லாடறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-16464959013843023262008-11-17T07:15:00.000+00:002008-11-17T07:15:00.000+00:00//ஒரு துரை இங்க சொல்லி இருக்காரே "ஹிஹி, கல்லிடைகார...//ஒரு துரை இங்க சொல்லி இருக்காரே "ஹிஹி, கல்லிடைகாரங்களுக்கே கொஞ்சம் வம்பு ஜாஸ்த்தி இல்ல?" கொஞ்சம் இல்ல நரியவே இக்கீது.. //

வாங்க இராமசந்திரன், நல்லா இருகீங்களா? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31467846325108993892008-11-17T03:01:00.000+00:002008-11-17T03:01:00.000+00:00thank god you started blogging again.do u know how...thank god you started blogging again.do u know how many times i have visited your blog and found it without any new updates and waited 4 new posts.I remember long back u registered a domain name.wht happened to it?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-12609748463165159282008-11-15T11:46:00.000+00:002008-11-15T11:46:00.000+00:00seekirame t.r. kannakka nadippu,kadhai,thiraikadha...seekirame t.r. kannakka nadippu,kadhai,thiraikadhai vasanam,music ,editing direction by dubukkunnu ungal neenda nalaya kanavu ninaivvaga vazhtukkal.aa solla marandhuteene padam premierekku marakkamal koopidungal,60 addi cha adi cutout veikka naangal thayar...
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-3219928388458043132008-11-14T20:30:00.000+00:002008-11-14T20:30:00.000+00:00மகேந்திரனையும் (இயக்குநர்), அசோக்குமாரையும் (ஒளிப்...மகேந்திரனையும் (இயக்குநர்), அசோக்குமாரையும் (ஒளிப்பதிவு) வுட்டுட்டீங்க....(இதை சொல்லாம விட்டா ...நீங்க 30 வயசுக்கு கீழ அப்டீன்னு நாங்க நம்புவோம்னு ..நீஙக நம்பாதீங்க)...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-12177217614369070782008-11-13T13:07:00.000+00:002008-11-13T13:07:00.000+00:00நைனா.. நானும் உங்க ஊராண்ட ஒரு தபா போய் இருந்தேன் ச...நைனா.. நானும் உங்க ஊராண்ட ஒரு தபா போய் இருந்தேன் சும்மா சொல்ல கூடாது ஊரு பட சொக்க இக்கீது பா.. நம்ம பெருமாள் இருக்கிறாரே அதாம்பா லட்சுமி வராக பெருமாள் எங்க ஊட்டு தங்கமணியோட கொலதேய்வமாம்!! அங்க சன்னதி தெருவிலியே அவங்க ஊரு சாதி சனத்தோட ஊட்லியே தங்கிடோம்ல.. ஆனா ஒரு துரை இங்க சொல்லி இருக்காரே "ஹிஹி, கல்லிடைகாரங்களுக்கே கொஞ்சம் வம்பு ஜாஸ்த்தி இல்ல?" கொஞ்சம் இல்ல நரியவே இக்கீது.. வாணாம்பா நமக்கு ஏன் பொல்லாப்பு அப்பறம் உங்க வீட்ல தொடப்பம் எப்படி பிய்யுதோ அது மாதிரி என்னையும் லாடம் கட்டிடும் எங்க வூட்டு தங்கமணி.. அமாம் சும்மாங்காட்டியும் உம்மாச்சி உம்மச்னு ரீல் காட்டுறியே நெசமாலும் சாமி தான?? இல்ல கஜாவ அப்படி சொல்றிய நைனா...என்ன செய்யறது.. நீங்கோ பிஞ்சிலயே பழுதவங்கலாச்சா நீங்கோ என்ன சொன்னாலும் ரெண்டு அர்த்துதுல தானே எடுத்துக்கு வேண்டி இருக்கு.. என்ன நான் சொல்றது ??? பல நாள் கழிச்சு ஒரு நல்ல போஸ்ட்.....வாழ்க வளமுடன்Unknownhttps://www.blogger.com/profile/14344698535958750796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-5971964474487182008-11-13T04:33:00.000+00:002008-11-13T04:33:00.000+00:00"நீண்ட பதிவானாலும் சுவையான அருமையான கானல்நீர்" என ..."நீண்ட பதிவானாலும் சுவையான அருமையான கானல்நீர்" என "taminglish.com"ல் கோர்த்து விட்டுள்ளேன். முன் அனுமதியின்றி இணைத்ததற்க்காக மன்னிக்கவும்.மன்மதக்குஞ்சுhttps://www.blogger.com/profile/18183532760243514348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-62563522842134732722008-11-11T13:22:00.000+00:002008-11-11T13:22:00.000+00:00Nalla tag. time kedaikkumbodu padivu podarenNalla tag. time kedaikkumbodu padivu podarenBlogeswarihttps://www.blogger.com/profile/07577999785808985783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-36334944138435560162008-11-11T08:37:00.000+00:002008-11-11T08:37:00.000+00:00அண்ணாச்சி, ஜொதிகா வ சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க. மக்...அண்ணாச்சி, ஜொதிகா வ சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க. மக்கள் வெயிட்டிங்....வள்ளி நாயகம்https://www.blogger.com/profile/02934905261287467338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-84895115499934033912008-11-11T06:40:00.000+00:002008-11-11T06:40:00.000+00:00ரொம்ப நல்ல comeback. ஆனா இதெல்லாம் பத்தாது, contin...ரொம்ப நல்ல comeback. ஆனா இதெல்லாம் பத்தாது, continue ஜொள்ளித் திரிந்த காலம் please :-)பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-72139785144232707342008-11-10T18:43:00.000+00:002008-11-10T18:43:00.000+00:00நீளமான பதிவாக இருந்தாலும், இவ்வளவு நாள் காத்திருந்...நீளமான பதிவாக இருந்தாலும், இவ்வளவு நாள் காத்திருந்த்தற்க்காக சரியான தீனி என்றே சொல்ல வேண்டும். உங்களது அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன். ப்ளாக்கை 3 அ 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே படித்திருக்க வேண்டும். நிறைய மிஸ் பண்ணியிருக்க தேவையில்லை.

"பெட்டெர் லேட் தென் நெவெர்".

தங்கள் எழுத்து பணி தடையின்றி தொடர வாழ்த்த வயதில்லை ஆகவே வணங்குகிறேன்.மன்மதக்குஞ்சுhttps://www.blogger.com/profile/18183532760243514348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-51414354799395143082008-11-10T17:05:00.000+00:002008-11-10T17:05:00.000+00:00தல,JTK 2.5 சீக்கிரம் போடுங்க.......:))Kathir.தல,

JTK 2.5 சீக்கிரம் போடுங்க.......

Kathir.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-4813127804346097542008-11-10T13:36:00.000+00:002008-11-10T13:36:00.000+00:00holiday sep09,2007 la vantha post-isthripottiholiday sep09,2007 la vantha post-isthripottiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-37083108412430807632008-11-10T13:32:00.000+00:002008-11-10T13:32:00.000+00:00naan inum konjam interestinga eythir parthen. oru ...naan inum konjam interestinga eythir parthen. oru velai yerkanave (jeyam koondu sambar-3 velai fullkattu- jeyamalini,manalane mangaiyin pakkiam)padichathala irukumo-isthripottiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-33147329564094967222008-11-10T11:37:00.000+00:002008-11-10T11:37:00.000+00:00appa oru valiya pathiva pottachu!!!!nallaruku.neel...appa oru valiya pathiva pottachu!!!!nallaruku.neelamana ana interesting.வீட்டில் தங்கமணி தான் பிலிம் நியூஸ் ஆனந்தி. முக்கியமான விஷயங்களை எல்லாம் கரெக்ட்டாய் சொல்லிவிடுவார். முன்னாடி லிங்க் எல்லாம் எடுத்துவைப்பார். சினிமா வண்டு, நண்டு, தவளை என்று எங்கிருந்தெல்லாமோ நாலெட்ஜ் டெவெலப் பண்ணுவார். எனக்கு இந்த விஷயங்களை விட அதோடு வரும் படங்களை எங்கிருந்து விஷயத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் கரெக்ட்டாய் எப்படி பிடிக்கிறார்கள் என்று தான் புத்தி போகும். அப்புறம் நான் படிக்கிற மாதிரி அதிலிருக்கும் படங்களை மட்டும் தான் பார்க்கிறேன் என்று இப்போ எங்கே படித்தார் என்பதைக்கூட சொல்ல மாட்டேங்கிறார்.ingayum athe than. -isthri pottiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-39801819122263997842008-11-10T09:33:00.000+00:002008-11-10T09:33:00.000+00:00//வீட்டில் தங்கமணி தான் பிலிம் நியூஸ் ஆனந்தி.// ஹி...//வீட்டில் தங்கமணி தான் பிலிம் நியூஸ் ஆனந்தி.//

ஹிஹி, கல்லிடைகாரங்களுக்கே கொஞ்சம் வம்பு ஜாஸ்த்தி இல்ல? :p

சக்தி தியேட்டர்களின் ஸ்பெஷல் உம்மாச்சி படங்களை பத்தி நாலு வரி எழுதி இருக்கலாம், பரவாயில்லை, ஒரு தனிபதிவா வந்தாலும் தப்பில்லை.

@குப்பன் யாஹு & கொத்ஸ்,
நீங்களுமா? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-15156412044654416122008-11-10T06:38:00.000+00:002008-11-10T06:38:00.000+00:00அப்பாடா... ஒரு வழியா எழுதிட்டீங்க... கல்யாணத்துக்க...அப்பாடா... ஒரு வழியா எழுதிட்டீங்க... கல்யாணத்துக்கு கூப்ட்டோம்... வளைக்காப்புக்காவது வந்தீங்களே :)))))

சூப்பர்ங்க...நீளமா இருந்தாலும் சுவாரசியமா இருக்கு... ஓரம்போ வை நானும் ரொம்ப ரசிச்சு பதிவுலயும் எழுதினேன். நீங்களும் ரசிச்சது சந்தோஷமா இருக்கு...

அப்பப்ப நம்ம கடைப்பக்கமும் ஒரு எட்டு வந்து எட்டிப்பத்துட்டுப் போங்க :))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-60599208662059068232008-11-10T04:26:00.000+00:002008-11-10T04:26:00.000+00:00இலவச கொத்தனார் அண்ணாச்சியும் தாமிரபரணி நாகரீகம் சே...இலவச கொத்தனார் அண்ணாச்சியும் தாமிரபரணி நாகரீகம் சேர்ந்தவரா.

வைராவி அண்ணா, நெல்லை கலைவாணி எல்லாம் எழுதலாம், எல்லார் வீட்லயும் இப்பொழுது தங்கமணிகளும் பதிவு படிப்பதால் விட்டு விட்டேன்.

என் கேள்வியை திருத்தி கொள்கிறேன்:

முதல் நாள் முதல் காட்சி முதல் தடவை பார்த்த படம் எது?

முதல் நாள் முதல் காட்சி பார்த்த படங்கள் எவை?

ரூபினி மற்றும் குஷ்பூ இருவரது படங்களும் ஒரே தினத்தில் வந்தால் டுபுக்கு முதலில் தேர்வு செய்யும் படம் எது?

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com