tag:blogger.com,1999:blog-5893088.post3892570649243729403..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: மீசைDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5893088.post-91206691256638878492012-11-18T11:47:34.573+00:002012-11-18T11:47:34.573+00:00//தங்கமணி ப்ளாக் அண்ட் வொயிட் பட கதாநாயகி மாதிரி ப...//தங்கமணி ப்ளாக் அண்ட் வொயிட் பட கதாநாயகி மாதிரி புறங்கையை கடித்துக் கொண்டு வீல்ல்ல்ல்ல் என்று அலறி ஓட்டம் எடுத்துவிட்டார்// அந்த சத்தம் கேட்டுத்தான் என்னமோ ஏதோன்னு ப்ளாக் பக்கம் வந்தேன்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-77607405991378990152012-11-06T15:02:34.952+00:002012-11-06T15:02:34.952+00:00ஒத்தக்கையால தள்ளியே மரத்த சாச்சிபுட்டியே தல
Haji
...ஒத்தக்கையால தள்ளியே மரத்த சாச்சிபுட்டியே தல

Haji
DubaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31593854269541660392012-10-03T23:25:52.798+01:002012-10-03T23:25:52.798+01:00எல்.கே - அட நீங்களும் வெர்ஜின் மீசைக்காரரா :)) சங்...எல்.கே - அட நீங்களும் வெர்ஜின் மீசைக்காரரா :)) சங்கம் ஆரம்பிச்சிரவேண்டி தான் போல

பினாத்தலார் - ஆஹா இந்த புரளி உங்க ஊர்லயும் உண்டா...எங்க ஜில்லா மட்டும் தான்னு நினைச்சேன். ஆனா பாருங்க எல்லாரும் என்னோட பிரண்டு பார்த்தான்னு தான் சொல்லுவான் //யாராச்சும் கன்ஃபர்ம் பண்ணுங்களேன். // - பண்ணுங்கப்பா கேக்குறார்ல

katz - மிக்க நன்றி நண்பரே

மோகன்குமார் - ஹி ஹி போங்க சார் கூச்சமா இருக்கு :)

தமிழ்நத்தம் - மன்னிச்சிக்கோங்க உங்க பின்னூட்டம் புரியல

ராமதாஸ் - நீங்கள் சொன்னது மிகச் சரி உங்க பெயர் ஹுவாங் சுவாங்கா சூப்பர்:))

amas - இன்னும் வரல வந்தா நீங்க சொல்ற பிரச்சனை இருக்கு அவ்வ்வ்வ்வ்

அமுதா கிருஷ்ணா - ஆமாங்க ரொம்ப பாடுங்க இது. அந்தத் தம்பிக்கு நல்லா இருக்குங்கிறீங்க நோட் பண்ணிக்கிறேன் :)))

ராகவன் - அதே அதே அந்த முதல் தரம் எடுக்கிறது தான் கஷ்டம் அப்புறம் ஒன்னுமே இல்ல

கே.எஸ்.பி - :))) சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேங்க கரீக்டா அத நோட் பண்ணிட்டீங்களே

மதுரம் - ஓ உங்க ரங்கமணியும் வெர்ஜின் மீசைக்காரரா. ஆமாங்க வெள்ளை முடி வந்துச்சுனா கஷ்டம் நல்லவேளை எனக்கு இன்னும் இல்ல :)) ஹை புடவை கடை ஆசை தோசை

நடராஜ் - அதுல பாருங்க முதலாளி ப்ரெஞ்சில ஒரு பிரச்சனை. தாடில வெள்ளை முடி வந்திரிச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்

அறிவன் - யோவ் நல்லா பாருங்கய்யா கேப்லாம் இல்லை...நல்லாக் கிளப்புறாய்ங்கய்யா பீதிய. ஆனாலும் நீங்க சொன்ன 1985 ஸ்டாட்ஸ்டிக்ஸ் கொஞ்சம் ஆறுதலா இருக்கு :))

ராமசந்திரன் - காறிதுப்பியாச்சா? நிம்மதியாச்சா...:))) நீங்க குடுத்த மீசைக்காரர்கள் பட்டியல் அசத்தல். நான் சும்மா சர்காஸ்டிக்கா தான் எழுதியிருக்கேன் சீரியஸா எடுத்துக்காதீங்க (அவ்வ்வ் என்னையும் ஒரு ஆளா மதிச்சு...நீங்க தெய்வம்ண்ணே)

அனானி - அடாடா முத்தான கருத்த சொல்லிட்டு பெயர போடாம போயிட்டீங்களே... :))) அவ்வ்வ் ஆனாலும் என்ன அயிட்டம்ன்னு சொல்லீட்டீங்களே யு மீன் ஹாண்ட்ஸம் அயிட்டம் ? :P

லக்ஷ்மி - மிக்க நன்றி. சொன்ன மாதிரி அடிக்கடி எழுத முயற்சி பண்ணுகிறேன்

அனானி - ஆஹா உங்களுக்கும் மீசை எடுக்க தடாவா :)))

வெங்கட் - :))) இப்ப இருக்கிற வாய் திறந்த அண்ணாச்சி படம் மாதிரி வருமா :)) லவ் தேட் போட்டோ

ரோசஸ் - அடிக்கடி வாங்க

Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-6900381575055175062012-10-03T15:10:31.809+01:002012-10-03T15:10:31.809+01:00Interesting…
Rosesandgifts.com
Interesting…
Rosesandgifts.com
roseshttps://www.blogger.com/profile/00725566454658851162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-37619954183575247722012-10-03T11:48:33.124+01:002012-10-03T11:48:33.124+01:00தல,
இப்ப டைட்டில்ல இருக்கிற படத்துக்குப் பதிலா, ...தல,
இப்ப டைட்டில்ல இருக்கிற படத்துக்குப் பதிலா, இந்த ரெபரென்ஸ் படத்த போடலாம்ல!! வாய திறந்துகிட்டிருக்கிற நம்ம அண்ணாச்சியாவது கோவப்படாம இருப்பாருல!!

VenkatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-8965422548041047822012-10-03T04:11:08.109+01:002012-10-03T04:11:08.109+01:00. Engadget vegetal meesaiya Edith's veetuke va.... Engadget vegetal meesaiya Edith's veetuke varathanu pasangalum, wifem Anna sollitanga.:(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-23570172760922086952012-10-02T11:43:38.243+01:002012-10-02T11:43:38.243+01:00kalakkal. oru meesaiya pathi ivlo ezutha mudiyuma ...kalakkal. oru meesaiya pathi ivlo ezutha mudiyuma ! vaay vittu sirichen ! romba surusuruppa agiteenga pola irukku, adikadi post podareenga ! good antha bayam irukatum :)
LakshmiUnknownhttps://www.blogger.com/profile/10592155335405682244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-19329596006375356262012-10-01T23:02:42.273+01:002012-10-01T23:02:42.273+01:00vayasula superaana itema irunthirupeenganu ninaikk...vayasula superaana itema irunthirupeenganu ninaikkiren....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-79029996211118211902012-09-30T22:02:37.967+01:002012-09-30T22:02:37.967+01:00Vaa. Voo Si. TKC. Maa. Po. Si. The world will forg...Vaa. Voo Si. TKC. Maa. Po. Si. The world will forget them but not their moush. I didnt say Thalaivar had said this! Even GBShaw, einsteen had moush they were all public figures only in top most position in the universe. Even lord vishnu in his incarnation as lord parthasarathy still has the moush. Pls visit his temple in thillakeni in chennai. To be a CEO or top most position u need a vision to think or a brain only. They dont bother if u have moush or not! Live for u and ur wife. Not for somebody else. - Ramachandran Krishnamurthy. (its more than two years to comment ur post. I didnt have any choice than kaari thupping - yappa i will sleep peacefuly tonight :D) Ramachandran Krishnamurthyhttp://www.kaarithupping.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-60160093207939377622012-09-30T05:33:03.865+01:002012-09-30T05:33:03.865+01:00|| சும்மா ஒரு ரெபரென்ஸுக்கு :)||
அப்ப க்ளீன் வே&#...|| சும்மா ஒரு ரெபரென்ஸுக்கு :)||

அப்ப க்ளீன் வே' க்கு ஐடியா இருக்கு !?

அதெல்லாஞ் சரி, இப்பவும் கொஞ்சம் மூக்குக்கு நேர் கீழ கொஞ்சம் இடைவெளி தெரியுதே, இதுக்கு எதுவும் லேகியம், குளிகை ஐடியா?

சிரிப்பான்களுக்கிடையில்..
கொஞ்சம் நெட்டு மூஞ்சிக் காரர்களுக்கு மீசையை மழித்தால் சிறிது அழகாகவே இருக்கும்.

உருண்டை மூஞ்சிக் காரர்கள், பெட்டர் கீப் இட் ஃஸேப் !

மக்கா, எதெல்லாம் பதிவுக்கு தேத்துறீங்க !!! கத்துக்கனும்டே..

இதல இன்னொரு சைகாலஜியும் மண்டபத்தில சொல்றாங்க..ஆஃப்டர் 1985 பார்ன் லேடீஸ் லைக்ஸ், நோ மீசை மக்கள்ஸ்.பிஃபோர் 1985 பார்ன் லேடிஸ் லைக்ஸ் மீசை மக்கள்ஸ்..

அகில உலக வருத்தப்படா வாலிபர் சங்க டேட்டா பேஸில் இருந்து!✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-10744830532246060962012-09-29T16:37:40.044+01:002012-09-29T16:37:40.044+01:00கலக்கிப்புட்டீங்க..ஞானும் உங்க ஜாதி தான். பக்ஷே ஞ...கலக்கிப்புட்டீங்க..ஞானும் உங்க ஜாதி தான். பக்ஷே ஞான் என்ன செஞ்சு, ஃப்ர்ரெஞ்ச்சி வெச்சு..அதை ஏத்துக்கிறாங்க..இங்க மீசை வைக்க ஒரே வழி ஃப்ரென்ச்சி தான்..Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-36174589307663530152012-09-29T01:47:11.217+01:002012-09-29T01:47:11.217+01:00Ennoda rangamaniyum ungala madhiri virgin meesaika...Ennoda rangamaniyum ungala madhiri virgin meesaikaarar dhaan. Ippa onnu rendu vella mudi varudha, so eppa paarthalum meesaiya eduthudava nu kettukitte irukkaru. Naanum kitta thatta unga thangamani reaction thaan kuduthen. Neenga solra maadhiri andha meesaiya trim panna aambalainga selavu panra nerathula naanga deepavalikku 10 set dress select pannalam. Inimel Pothy's, Saravana stores vaasal la wait pannum bodhu gents avanga meesaiya trim pannaangana ladies pudava select panna romba neram eduthukaraanga nu complaint pannave maattanga. Rendu perukkum time poradhe theriyadhu.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-64000756787179501852012-09-28T09:55:07.582+01:002012-09-28T09:55:07.582+01:00"காலையில் இந்த மீசையை ஒரு தேர்ந்த சிற்பியைப் ..."காலையில் இந்த மீசையை ஒரு தேர்ந்த சிற்பியைப் போல் செதுக்குவதற்கு இதுவரை என் வாழ்நாளில் செலவழித்த நேரத்தைக் கணக்கிட்டால்... நடித்து பல ஆஸ்கர்கள் வாங்கியிருக்கலாம்."

Oh my god...KSBhttps://www.blogger.com/profile/10444483647781906354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-57855729067460015922012-09-27T15:32:27.661+01:002012-09-27T15:32:27.661+01:00மீசைக்கு ஒரு பூசையே போட்டிருக்கீங்க :)
நாங்கூட மு...மீசைக்கு ஒரு பூசையே போட்டிருக்கீங்க :)

நாங்கூட முந்தி மீசை வெச்சிருந்தேன். மீசையிருந்தாதான் முகம் பாக்கும்படி இருக்கும்னு நெனச்சுதான். பெங்களூர்ல மீசையில்லாம ரொம்பப் பேரு இருக்குறதப் பாத்து ஒரு நாள் மீசையெடுத்தேன். முதல்ல வித்யாசமா இருந்த மாதிரி இருந்தாலும் அப்புறம் அதே பழகிருச்சு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-23332079176750658042012-09-27T13:37:21.903+01:002012-09-27T13:37:21.903+01:00அட பாவமே. இந்த மீசை கெட்ட கேடு இத்தனை பாடு படுத்து...அட பாவமே. இந்த மீசை கெட்ட கேடு இத்தனை பாடு படுத்துதா என்ன? லாஸ்ட்டா ஒரு தம்பி இருக்காரே அவர் யாரு? மீசை இல்லாட்டாலும் நல்லாதான் இருக்கும் அந்த தம்பி.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-91152967173798909692012-09-27T12:26:18.209+01:002012-09-27T12:26:18.209+01:00இன்னும் வெள்ளை முடி வந்த பிறகு அது ஒரு டார்ச்சர் :...இன்னும் வெள்ளை முடி வந்த பிறகு அது ஒரு டார்ச்சர் :-) தலை முடி வெளுக்கும் முன் முக முடி வெளுத்து விடும். நல்ல நகைச்சுவையான பதிவு :-)

amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-48854784550972444552012-09-27T06:38:59.149+01:002012-09-27T06:38:59.149+01:00வராதா வராதாவென்று முதலிலும்
வந்த பின் கறுப்பாகாதா ...வராதா வராதாவென்று முதலிலும்
வந்த பின் கறுப்பாகாதா என்றும்
பின் ட்ரிம் செய்வதில் அலுப்புண்டாகிப் பின்
என்ன தொல்லைடா இது என்று முழுதாக மழிக்கலாமென்றால் ஏதோ கவச குண்டலமில்லாக் கர்ணனைப் போல ஒரு ஃபீலிங் வந்துவிடும். பத்தாவதில் ஹுவாங் சுவாங் என்று பெயரிட்டார்கள் எனக்கு. சரித்திர, பூகோள அறிவை மெச்சுகிறார்கள் போல என்று நினைத்தால் மீசைக்கு நடுவில சைனாக்காரன் மாதிரி கேப்பு, அதான் என்று மானத்தை வாங்கி விட்டார்கள். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-37761009118615801442012-09-27T04:54:56.189+01:002012-09-27T04:54:56.189+01:00தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி...தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதேAnonymoushttps://www.blogger.com/profile/15235823874132069950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-87064464579540711402012-09-27T04:43:31.102+01:002012-09-27T04:43:31.102+01:00ஆமா கடைசியிலே ஒரு ஹீரோ போட்டோ போட்டிருக்கீங்க. அவர...ஆமா கடைசியிலே ஒரு ஹீரோ போட்டோ போட்டிருக்கீங்க. அவர் பேரு சொல்லலை :))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31968130638867841412012-09-27T03:38:58.257+01:002012-09-27T03:38:58.257+01:00மிக ரசித்தேன். மிக ரசித்தேன். Katzhttps://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-43007095788396308692012-09-27T03:26:53.737+01:002012-09-27T03:26:53.737+01:00பதிவை விடுங்க.. இன்னொரு உலகமகா டவுட்டு..
பலநூறு க...பதிவை விடுங்க.. இன்னொரு உலகமகா டவுட்டு..

பலநூறு கிலோமீட்டர் கடந்து உங்க ஊர்லேயும் அதே தே.சீ + ந வதந்தி உலாவியதா? நெருப்பில்லாமல் இவ்வளவு கிலோமீட்டர் புகையுமா? யாராச்சும் கன்ஃபர்ம் பண்ணுங்களேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-49830262721196422462012-09-27T02:55:42.066+01:002012-09-27T02:55:42.066+01:00//பெரிய போஸ்டுக்கெல்லாம் போகனும்னா மீசையை எடுத்தா ...//பெரிய போஸ்டுக்கெல்லாம் போகனும்னா மீசையை எடுத்தா தான் கன்சிடரே பண்ணுவாங்களாம்" //

மீசை வளர்போருக்கு இடஒதுக்கீடு கேட்டு போராடுவோமா ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-24363871192707187782012-09-27T02:54:53.500+01:002012-09-27T02:54:53.500+01:00பாஸ் நீங்க நம்ம கட்சி.. நானம் விர்ஜின் மீசைக்காரன...பாஸ் நீங்க நம்ம கட்சி.. நானம் விர்ஜின் மீசைக்காரன்தான் அப்ப அப்ப ட்ரிம் மட்டுமே

//இந்த மீசையின் அருமை பெருமை அறியாமல் இதை மேற்கத்தியர்களைப் போல் யாரும் பழிக்க முடியாது.//

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை மாதிரிதான் பாஸ் இதெல்லாம்... எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com