tag:blogger.com,1999:blog-5893088.post3242594503841684341..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: இரண்டாம் உலகம்Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5893088.post-31523524830230395452014-04-28T18:31:05.743+01:002014-04-28T18:31:05.743+01:00Very funny Very funny Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-3112399168439064322013-12-11T12:44:20.068+00:002013-12-11T12:44:20.068+00:00கவிதா / அமுதா - ஹஹா ஆர்யாவை இப்படிகாலாக்கிற பெணகள...கவிதா / அமுதா - ஹஹா ஆர்யாவை இப்படிகாலாக்கிற பெணகளை முதன் முதலில் பார்க்கிறேன்:)))

சாரதா / அனன்யா - மக்கள் சேவையே மகேசன்சேவைங்கிறத கொள்கையாக கடைப்பிடிப்பவன் நான்:)))

அமுதா / தானைத் தலைவி - ஆஹா :))) எனக்குஅவரோட சில படங்கள் பிடித்திருந்தது. கொஞ்சம்raw-வா இருக்கும் சில காட்சிகள். அவைபெண்களுக்கு பிடிக்காமல் போக நிறையவாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன்.

Riaz Ahmed - :))) எனக்கும் இந்தப் படம் நீங்கள்சொன்ன மாதிரி தான் தெரிந்தது. செல்வா படமாஇதுன்னு இருந்தது மறுக்க முடியாத உண்மை

சிவரஞ்சனி - ஆமாங்க...கண்டிப்பா சீக்கிரமேவந்திரும்.

மோகன்ராஜ் - :))) ஏன் பசங்கள அடிக்கடி வெளிலகூட்டிடுப் போய்டீங்களா.

அனானி - அட இவ்ளோ கோபமா அவரு மேல :)))

மது - யோவ் இதுகப்புறமும் படத்துக்கு போலாமாபோகவேணாமான்னு கேக்கிறீங்க பாருங்க...நீங்கதெய்வம் சார் :)).

கேபிள் - வாட் அ சர்ப்ரைஸ் :)))

பதி - ரொம்ப சரிங்க...எனக்கு என்ன டவுட்டுன்னாஅவரு பிள்ளையாரத் தான் பிடிச்சாராங்கிறதே

மதுரம் - :)) கரெக்ட்டுத்தானுங்க...ரொம்ப அதீதமாஒரு படத்தின் மேல் ஆர்வம் இருந்து அது பார்த்தபிறகு விருப்பாகவோ வெறுப்பாகவோ மாறும் போதுராத்திரி ஒரு மணியானாலும் எழுதி விடுகிறேன் :)
Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-15693840929386451762013-12-10T18:32:13.949+00:002013-12-10T18:32:13.949+00:00But I'm going to thank Selvaraghavan for makin...But I'm going to thank Selvaraghavan for making this movie. Adhanala dhaane ippa neenga post potteenga. Ella kettadhulayum oru nalladhu irukku. So waiting for more mokka movies.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-17454209418292436432013-12-02T02:57:07.452+00:002013-12-02T02:57:07.452+00:00
பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்த மாதிரி ...
பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்த மாதிரி என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். முடிவில் பிள்ளையாரும் இல்லாமல் குரங்கும் இல்லாமல் போனது என்னவோ உண்மை..Pathyhttps://www.blogger.com/profile/02078860360414285507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-54383054363077063552013-12-02T02:39:50.291+00:002013-12-02T02:39:50.291+00:00:):)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-74240137965057422332013-12-02T01:21:16.684+00:002013-12-02T01:21:16.684+00:00Ungala blog elutha vaikra alavukku intha padam ba...Ungala blog elutha vaikra alavukku intha padam bathichirukku na evlo kodumaya irunthirukku nu puriyuthu!!!

deepaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-51370983762704600712013-12-01T02:38:26.892+00:002013-12-01T02:38:26.892+00:00ஏய்....இப்ப நீங்க என்ன சொல்லுதீக? புரிஞ்சமாதிரியும...ஏய்....இப்ப நீங்க என்ன சொல்லுதீக? புரிஞ்சமாதிரியும் இருக்கு ஆனா புரியவுமில்ல. இந்தப் படத்த பாக்கலாமா வேணாமா?Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-54646704083715759462013-11-24T20:35:14.243+00:002013-11-24T20:35:14.243+00:00All films of Selvaraghavan has only psycho charact...All films of Selvaraghavan has only psycho characters, and he is trying make viewers also phsychoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-91957624570192321592013-11-24T10:04:28.001+00:002013-11-24T10:04:28.001+00:00பசங்களோட போனதால தப்பிச்சோம் ..
தனியா மட்டும் போயிர...பசங்களோட போனதால தப்பிச்சோம் ..
தனியா மட்டும் போயிருந்தா "ஜாலியன் வாலாபாக்" தான்.. MohanRaj Chinnusamyhttps://www.blogger.com/profile/02731244708855879936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-66177491605890487642013-11-23T11:13:17.627+00:002013-11-23T11:13:17.627+00:00செல்வராகவனின் முந்தய படங்களே அவ்வளவு ஒன்றும் நன்றா...செல்வராகவனின் முந்தய படங்களே அவ்வளவு ஒன்றும் நன்றாக இருந்ததில்லை என்பது என் கருத்து. I agree with Ms.Amutha Krishna.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-11792742154617237102013-11-23T08:31:30.236+00:002013-11-23T08:31:30.236+00:00Appo intha padatha "Indhya tholaikatchikalile...Appo intha padatha "Indhya tholaikatchikaliley muthan murayaga" podumbothu pathukalamnu solrenga. Ok.K Sivaranjinihttp://mindvelocityrs.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14704984321608570042013-11-23T08:11:39.303+00:002013-11-23T08:11:39.303+00:00I saw the movie yesterday in Abu Dhabi with high h...I saw the movie yesterday in Abu Dhabi with high hopes. Usually im not a person watching all the movies, but this movie had given high hopes, the interviews and the trailer made me to watch it. One request to all, please do not kill your time by watching this movie, its a waste of time and money. This will be the worst of Selvaragavan movies, ofcourse he is a great director but failed to prove it in Irandam Ulagam.
Thanks.H. Riaz Ahmed Saleemhttps://www.blogger.com/profile/03895770839993161700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-89420583802228699662013-11-23T05:28:26.523+00:002013-11-23T05:28:26.523+00:00ஆர்யாக்கு எல்லாம் நேரம் தான் இத்தனை படங்கள் புக் ஆ...ஆர்யாக்கு எல்லாம் நேரம் தான் இத்தனை படங்கள் புக் ஆகிறது. என்ன நடிக்கிறார் அவர். கலரா மட்டும் இருந்தால் நடிகனாகி விடலாம் என்று வந்தவர் போல்.செல்வராகவனை இளைய தலைமுறை கொண்டாடுகிறது. கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர் போல எனக்கு தோன்றும். அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-56468020725015740692013-11-23T04:02:33.043+00:002013-11-23T04:02:33.043+00:00nalla velai kapathineenga.. friends ellarum en pur...nalla velai kapathineenga.. friends ellarum en purse ah kali panna plan pottundu irukka.. thapichen..Anonymoushttps://www.blogger.com/profile/06195390703277799115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-83926005957963076072013-11-23T03:16:18.781+00:002013-11-23T03:16:18.781+00:00அப்படியா சங்கதி!!! ஏதோ சொல்லிட்டீங்க, நாங்க தப்பிச...அப்படியா சங்கதி!!! ஏதோ சொல்லிட்டீங்க, நாங்க தப்பிச்சிட்டோம் தலைவா!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-74157066516456612592013-11-23T03:15:43.101+00:002013-11-23T03:15:43.101+00:00//இரண்டாம் உலகில் ஆர்யாவிற்கு ஷேவிங் செய்த காட்டு...//இரண்டாம் உலகில் ஆர்யாவிற்கு ஷேவிங் செய்த காட்டுக் குரங்கு மாதிரி மேக்கப் வேறு// wow...I liked this.. :) எனக்கு எல்லாப்படத்திலுமே சாதாரணமாவே அவரு அப்படித்தான் தெரியாரு.. :ஆவ்வ்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com