tag:blogger.com,1999:blog-5893088.post2819915727000034799..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: ப்ளாக் பார் டம்மீஸ்Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5893088.post-1052523591769489622007-11-22T13:41:00.000+00:002007-11-22T13:41:00.000+00:00haiyo haiyo... ore comedy dhan ponga.. silar sonna...haiyo haiyo... ore comedy dhan ponga.. silar sonna maadhiri ulkuthu velikkuthu irukkum polarukke? apram Mr. Aani ku neenga pona varusham thirunelveli junction-la potta blogger maanadu pathi theriyaadho? - umakrishnaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-90830484331362202452007-11-21T20:56:00.000+00:002007-11-21T20:56:00.000+00:00வித்யா - என்க்கும் அதான் பிடிச்சுது ஆனா அதுல ஏதோ ப...வித்யா - என்க்கும் அதான் பிடிச்சுது ஆனா அதுல ஏதோ பிரச்சனை இருக்கு. ஆர்க்கைவைஸ் வேலை செய்யமாட்டேங்குது. அப்புறம் இந்த் தேர்தல் பொட்டி போடனுமா அப்கிரேட் செய்யணும்ன்னு சொல்லிட்டான். சரி கொஞ்ச நாள் கலர்புல்லா இருக்கட்டுமேன்னு மாத்திட்டேன்.

டுபுக்குடிசைப்பிள் - ஆசிரமம்...ஆஹா இது கூட நல்ல ஐடியாவா இருக்கே :)0

அம்பி - ரெண்டு நாளா இங்க பிச்சு வாஙுது மழை.அட நீவேறடா எதாவது கிளப்பிவிடாத.

வினய் - ஐடியா நல்லா இருக்குங்க (சீரியஸாவே) ஆனா இங்க வார்தை மட்டும் வரமாடேங்குது :))

சௌம்யா - ஹைய் நீங்களுமா...எனக்கு அம்பாசமுத்திரம் :) ஆனா தங்கமணி கல்லிடைகுறிச்சி தான். எனக்கும் ஊர் அத்துப்படி. ஆஹா இப்படி ஊர்காரங்களெல்லாம் இங்க வந்துட்டா நான் ரொம்ப ஜாக்கிறதையா இருக்கணும் போல இருக்கே :)) (தனி மெயில் அடிங்க விபரம் தர்ரேன் r_ramn atttt yahoo dottt com)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-74861812726742500692007-11-21T17:05:00.000+00:002007-11-21T17:05:00.000+00:00Ennaathuuu !!! neenga kallidaikurichiyaaaaa ! enth...Ennaathuuu !!! neenga kallidaikurichiyaaaaa !

entha theru ! yaroda pullaiyandan neenga !

Ennada..arivu ippadi thaandavamaaduthey nu nenachen ! ellam ooru pakkam odara thanni than karanama ! besh !

Naanum antha oor kaariyakum :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-30899600168925051492007-11-21T11:24:00.000+00:002007-11-21T11:24:00.000+00:00velai vetti illama post pottu kadupethi..... sari ...velai vetti illama post pottu kadupethi..... sari sari... vidunga.....

oru kariyam pannalame ulaga alavila irukkia tamilarkalai thunai kondu , munna project madurai la pannina maadiri,
oru muyarthiyaka oru sandilyan illaina kalki novella 3d animationla padama pannalame

yevalavo pandrom, ithai kooda panna maatama?naagaaashttps://www.blogger.com/profile/14518060357848084782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9757126323011530892007-11-21T06:46:00.000+00:002007-11-21T06:46:00.000+00:00அட டெம்ளேட் மாத்தியாச்சா? லன்டன்ல மழை வர போகுது. :...அட டெம்ளேட் மாத்தியாச்சா? லன்டன்ல மழை வர போகுது. :)))

*ahem, அண்ணே நீங்க திமுகவா? :Dambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-23075881292779757172007-11-21T06:05:00.000+00:002007-11-21T06:05:00.000+00:00ennanga template ellam change paniyacha?? edavathu...ennanga template ellam change paniyacha?? edavathu ashram open panra idea iruka?? aduku thaan intha mathiri oru blog poteengala????dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-24469754992155330042007-11-20T16:37:00.000+00:002007-11-20T16:37:00.000+00:00Hey, I see a change of template.. Looks okay. :) b...Hey, I see a change of template.. Looks okay. :) but I did like the simplicity of the old one.

And as for reading tamil blogs, is it not the case with any blog.. except for some who just write for the joy of writing :)Vidyahttps://www.blogger.com/profile/09251190630282150681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-18522277985660682192007-11-20T14:47:00.000+00:002007-11-20T14:47:00.000+00:00டுபுக்குடிசைப்பிள் - அட நைஸா நீங்க செஞ்ச சேவையையும...டுபுக்குடிசைப்பிள் - அட நைஸா நீங்க செஞ்ச சேவையையும் சேர்த்துக்கிட்டீங்க போல :))) இந்த கவித தொல்லைகுடுக்குறதப் பத்தி சொல்லவும் விட்டுப்போச்சு :))

சுமதி - ஐய்யைய்யோ நான் வேற குரூப்பை சொன்னேங்க..ஊனியன் பத்தி நான் மூச்சே விடலைங்க :)) தீபவாளில மீந்து போன பாமையெல்லம் இங்க வந்து வெடிக்கிறீங்களே நியாயமா?

ஆணி - ஹீஹீ தல உங்க ஏரியால தான் கேம்ப் போட்டிருக்கேன்..ஒரு நாள் கண்டிப்பா வரேன்...ப்ளாகர்ஸ் மீட் போட்டிரலாம்...போண்டாக்கு ஏற்பாடு பண்ணுங்க....:))))))

நாகை சிவா - அப்பிடீங்கறீங்க?? ...நீங்களும் இஙகதாண்ணே நீக்கிறீங்க :))

சௌம்யா - நான் எதுவும் சொல்லலீங்கோவ்...எல்லாம் மேலயிருக்கறவன் சொல்றான் :)

ஸ்ரீராம் - ஹீ ஹீ அந்த லெவலுக்கெல்லாம் எனக்கு எழுத தெரியாது..அது ஏன் அதெல்லாம் என்னான்னே தெரியாது :)) ஏதோ மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேன்...நீங்க வேற ஏத்திவுடுறீங்க :)) இருந்தாலும் உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்கோவ் !

கீதா - வாங்க மேடம். வெல்கம். எனக்கு அம்பாசமுத்திரம் ஆனாலும் கல்லிடைக்குறிச்சியும் அத்துப்படி. கண்டிப்பா எங்க வீட்டுல உள்ளவங்களுக்கு தெரிஞிருக்கும் கேட்டு சொல்றேன் :) உங்க ப்ரொபைல் எனேபிள் பண்ணலையா...உங்க ப்ளாக் அட்ரெஸாவது சொல்லலாமே?Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-47911440141106728732007-11-20T14:36:00.000+00:002007-11-20T14:36:00.000+00:00சபேஸ் - என்னங்க ஃபீல் ஆகிட்டீங்களா? அது சும்மா விள...சபேஸ் - என்னங்க ஃபீல் ஆகிட்டீங்களா? அது சும்மா விளையாட்டுக்குங்க...ஹுர்ட் ஆகியிருந்தா மன்னிச்சிருங்க..

அம்பி - டேய் கும்மாங்குட்தெல்லாம் இல்லைடா..எதாவது கலகத்த உண்டுபண்ணிடாதப்பா :))

வல்லிசிம்ஹன் - ஆமாங்க அதெல்லாம் விட்டுப்போச்சு..நீங்க வேற சும்ம கலாசாதீங்க :))

வித்யா - அட நீயும் அதுக்குள்ள தமிழ் வலைப்பதிவுகள பிரிச்சு மேய்ஞ்சிட்ட போல :))

கேர்ல் ஆப் டெஸ்டினி - ஹீ ஹீ உண்மைக்கு என்னைக்கும்மே மதிப்பிருக்கும்ன்னு பெரியவங்க சொன்னது இதத்தானோ ?? :))

ஷோபனா - ஆமாங்க நாம அப்பிடி சொல்லித்தான் நம்ம பொழப்ப ஓட்டனும் :))

சி.வி.ஆர்- நன்றி ஹை :

வற்றாயிருப்பு சுந்தர் - ஆஹா நீங்க எதோ மேட்டர் வைச்சிக்கிட்டு சொல்லத் துடிக்கிறீங்க போல...சும்மா அனானியாவாது சொல்லுங்க ...பொழுது போகனும்ல :)) உங்க பாராட்டுக்கு நன்றி :)

சீனா - ஆமாங்க, பலனை எதிர்ப்பார்க்காம கடமையைச் செய்கிற லட்சியவாதிங்கள விட்டுட்டேன் :))

நிவி - ஆமாங்க அந்த கடமைவீரர்கள் பணி விட்டுப்போச்சு :)

ஆடுமாடு - ஆஹா இங்கொருத்தர் எங்க வீட்டுல குதிரே இல்லைங்கிறாரே ..அப்போ நீங்க தானா அது :))) (நான் சொல்றது அனானிய வந்து கெட்ட கெட்ட வார்த்தையில வையறவங்கள :)) )

மங்களூர் கிளை - கலக்கறீங்க :))) ரிப்பீட்டேய் :)))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-30108908069659045592007-11-20T10:20:00.000+00:002007-11-20T10:20:00.000+00:00Naan romba recenta than unga blogs padikaren. Ene...Naan romba recenta than unga blogs padikaren. Eneku indha blogs ellam ennanu oru doubt irundhadhu, adhu ippa clear aayiduchu :-)

Unga profile paarthen, neenga Kallidaikurichinu potirukireenga. Ennoda nativevum Tirunelvelithan. Ennoda Chinna thaatha, paati, Mudhaliappapuram Streetla irundhaanga (old No. 62, My thaatha's name is Seshan, my Athai's name is Akila) Hope you know them.Never give uphttps://www.blogger.com/profile/02139282627100880579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-25975945697629326832007-11-18T15:34:00.000+00:002007-11-18T15:34:00.000+00:00ஹே ராம் உன்னுடைய டாப் 10 காமெடி பதிவுகளில் இது கண்...ஹே ராம்
உன்னுடைய டாப் 10 காமெடி பதிவுகளில் இது கண்டிப்பாக இடம் பெற வேண்டிய ஒன்று.
பெரியாரிசம் மற்றும் பின் நவீனத்துவம் ஆகியவை மிஸ்ஸிங்.
இந்த கருமத்துக்குத்தான் நான் எழுதுவதில்லை, தமிழ்மணத்தில் வரும் அனைத்து படித்தாலும் டுபுக்கு பதிவில் மட்டுமே பின்னூட்டம் இடுகிறேன்.

என்றும் அன்புடன்
ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-74983559845568274182007-11-17T17:20:00.000+00:002007-11-17T17:20:00.000+00:00Appoo..Blog for Dummies ...nu Solreengaa..!Appoo..Blog for Dummies ...nu Solreengaa..!Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-53183358068051806792007-11-17T08:28:00.000+00:002007-11-17T08:28:00.000+00:00நீங்க போட்ட மானே தேனே தான் சூப்பர் :)//உடனே இவங்கள...நீங்க போட்ட மானே தேனே தான் சூப்பர் :)

//உடனே இவங்களும் அவங்க வைச்சிருக்கிற ப்ளாக்குக்கு போய் நீங்களும் 'நிக்கிறீங்கண்ணே'ன்னு பதில் மரியாதை செஞ்சிருவாங்க"

இங்க தாண்ணனே நீங்க நிக்குறீங்க :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-62394676444489950252007-11-16T15:46:00.000+00:002007-11-16T15:46:00.000+00:00Thala, enna poruthavarai arumaiyana post. Ennakum ...Thala,

enna poruthavarai arumaiyana post. Ennakum sila hints kidaichuruku, edhu ellam post podalaamnu...;)

As ambi said, some hidden ullkutthu irukarapola thonudhu. Aana unga paal vadiyara mugatha paartha niyabagathula ;) ullkuthu vechu ezhudhalanu teriyudhu.

//"எங்கயாவது போற வழியில ரெண்டு பேர் தெரியாம மோதிக்கிட்டாங்கன்னா...உடனே ஹோட்டலுக்கு போய் போண்டாவோ பஜ்ஜியோ தின்னு கொண்டாடி...அங்கயிருக்கிற கூட்டத்தையும் சேர்த்து கவர் பண்ணி போட்டோ எடுத்து...மாபெரும் வலைபதிவர் மாநாடுன்னு சொல்லி...அதையும் ப்ளாக்ல போட்டிருவாங்க."//
Oru london blog maanadu potu padam potu aaluku oru post podalameh, idhuvum nallairuku. Paarthu sollunga.
Yenunga vandhu oru salaam potupongaa namma areala vandhu.Aani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-52698497854357112592007-11-16T09:46:00.000+00:002007-11-16T09:46:00.000+00:00ஹலோ டுபுக்கு,//க்ரூப் ஃபார்ம் பண்ணிருவாங்க"//சரியா...ஹலோ டுபுக்கு,

//க்ரூப் ஃபார்ம் பண்ணிருவாங்க"//

சரியான உள்குத்து, ஆமா இதனால தான் நீங்க இந்த ஊனியன்ல சேரலயோனு தோனுது. சூஊஉப்ப்பர் கலக்கல், கலக்குங்க குருவே.

அது மட்டுமா போதா கொறய்க்கு யாரு தலைவி, தனிப் பெருந்தலைவினு லாம் வேற போட்டி, மொத கமெண்டு யாரு போடறது அப்பறம் அதுல யாருக்கு என்னலாம் குடுக்கனும் னு வேற நடக்குது. இதெல்லாம் விட்டுட்டீங்களே. சரிசரி அடுத்த பதிவுல வரும்ல....நிஜமாவே சூப்பர்.sumathihttps://www.blogger.com/profile/00316849864260153501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-7877768797601394952007-11-16T09:28:00.000+00:002007-11-16T09:28:00.000+00:00enna guruve..iduavanga pona payanathoda photos pod...enna guruve..idu
avanga pona payanathoda photos podarthu.. avangaluku pidicha nadigai nadigaroda padangal podarthu..poti vaikarthu namma koths mathiri.. thodar kavithaigal ezhutharthu ... rangamani/thangamani arimugam kidaikarthu.. veedu parthu tharathu idu ellam vituteengale..
adigama blog nala hotella sapta anubavam g3 akkaku iruku kelunga solluvanga..dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-84480420563132601382007-11-16T07:13:00.000+00:002007-11-16T07:13:00.000+00:00//சூப்பர் பதிவு..பட்டையக் கிளப்பிட்டீங்க, லவங்கத்த...//
சூப்பர் பதிவு..

பட்டையக் கிளப்பிட்டீங்க, லவங்கத்தை லவட்டிட்டீங்க, சோம்பை சுவைச்சுட்டீங்க, ஏலக்காயை இடிச்சுட்டீங்க..

ரிப்பீட்டேய்ய்

//"அட நீங்க வேற...இதையெல்லாம் சொந்த பேர்ல செய்யமாட்டாங்க...எதுக்கு ஆபிஸல டெக்னாலஜி இன்வெஸ்ட்மண்ட் பண்ணி சம்பளத்துக்கு உட்கார்த்திருக்கான்...ஆபிஸ் தொழில் நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்ல, இன்டர்போலே ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சாலும் கண்டுபிடிக்க முடியாத லெவெல்ல் டெக்னாலஜி லெவல் காட்டுவாங்கல்ல//

இதல்லாம் ஜகஜம்தானுங்க

பின்னூட்டம் போடறது. நாந்தான் ஃபர்ச்ட்னு தம்பட்டம்.
இதெல்லாம் விட்டுட்டீங்களே

ரிப்பீட்டேய்

இப்படிக்கு
புரட்சி ரிப்பீட்டர்
மங்களூர் கிளை
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-24474562102278672007-11-16T06:29:00.000+00:002007-11-16T06:29:00.000+00:00//"அட நீங்க வேற...இதையெல்லாம் சொந்த பேர்ல செய்யமாட...//"அட நீங்க வேற...இதையெல்லாம் சொந்த பேர்ல செய்யமாட்டாங்க...எதுக்கு ஆபிஸல டெக்னாலஜி இன்வெஸ்ட்மண்ட் பண்ணி சம்பளத்துக்கு உட்கார்த்திருக்கான்...ஆபிஸ் தொழில் நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்ல, இன்டர்போலே ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சாலும் கண்டுபிடிக்க முடியாத லெவெல்ல் டெக்னாலஜி லெவல் காட்டுவாங்கல்ல//

பாஸூ...என்னை டார்க்கெட் பண்ற மாதிரி இருக்கு.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-38194661373092876582007-11-16T03:23:00.000+00:002007-11-16T03:23:00.000+00:00niraya unmaiya thairyimai veliya sollirkeenga.ival...niraya unmaiya thairyimai veliya sollirkeenga.ivallovu nallavara neenga!!!!!!aana comment varalannaulum paravallena ezhuthum sincere sigarangalai parattta venamma.
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14447145477378524222007-11-16T00:29:00.000+00:002007-11-16T00:29:00.000+00:00இதிலெல்லாம் கலந்துக்காம தேமேன்னு பதிவு போட்டு - மற...இதிலெல்லாம் கலந்துக்காம தேமேன்னு பதிவு போட்டு - மறு மொழியே இல்லாம - என் கடன் பணி செய்து கிடப்பதேன்னு எத்தனியோ பேரு. அப்புறம் பதிவே போடாம மறுமொழியாப் போடுறவங்க எத்தனி பேரு = வலை உலகம் பல மாதிரி - ஒவ்வொண்ணும் ஒரு மாதிரிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-52969004957597168402007-11-15T22:33:00.000+00:002007-11-15T22:33:00.000+00:00'தனியா நிக்கணும்'னு குழந்தைல எந்திரிச்சு நின்னதுலர...'தனியா நிக்கணும்'னு குழந்தைல எந்திரிச்சு நின்னதுலருந்தே முடிவு பண்ணிட்டீங்க போலருக்கே! இப்படி அநியாயத்துக்கு உண்மையைச் சொன்னா தாங்குமா? தாங்காது சாமி. அதோடு வாயை வேற கிண்டறீங்க. ஐயோ ஐயோ ஜனகராஜ் மாதிரி தலை வெடிக்கறதுக்கு முன்னாடி ரூம்ல புகுந்துக்கிட்டு பூட்டிக்கிட்டேன்! :-))

நல்லா இருங்கண்ணே. ஒங்க புண்யத்துல நாலு சனம் படிச்சு சிரிச்சு மானம் மழை பேஞ்சு ஊரு நல்லாருக்கட்டும்.

இந்தப் பதிவைப் 'படிக்கத் தெரியாத' சில வலைப்பதிவர்களுக்கு யாராச்சும் படிச்சுக் காட்டினா நல்லது.

பாராட்டுகள்!Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-52315135715596268582007-11-15T22:24:00.000+00:002007-11-15T22:24:00.000+00:00ROFL post again!! :-)ROFL post again!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-44058134383681109612007-11-15T18:50:00.000+00:002007-11-15T18:50:00.000+00:00Iduellam poogaichal pidichathuga sollurathu. Idukk...Iduellam poogaichal pidichathuga sollurathu. Idukkellam naama poi rombave allatikka koodathu.

This is as much tamil typing in english I can do. Let the bloggers continue to blog and the steamers (poogaichal people) continue to steam.Shobanahttps://www.blogger.com/profile/12226266440155745217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31107618940500935182007-11-15T17:56:00.000+00:002007-11-15T17:56:00.000+00:00உங்க நண்பர் Mr.உண்மைவிளம்பிக்கு ஒரு ஒஹோ!இந்த மானே,...உங்க நண்பர் Mr.உண்மைவிளம்பிக்கு ஒரு ஒஹோ!
இந்த மானே, தேனே மசாலா ஐட்டம்ஸ் சேர்த்த உங்களுக்கு இன்னோன்னு!

சிங்கப்பூர் அனுபவம், பட்டை லவங்கம் கெளப்புறது...LOL!!!Girl of Destinyhttps://www.blogger.com/profile/05343696442051657732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-35698144941134474282007-11-15T16:35:00.000+00:002007-11-15T16:35:00.000+00:00But all said and done, this post had a lot of trut...But all said and done, this post had a lot of truth and humor in it. Laughed a lot.

//"எங்கயாவது போற வழியில ரெண்டு பேர் தெரியாம மோதிக்கிட்டாங்கன்னா...உடனே ஹோட்டலுக்கு போய் போண்டாவோ பஜ்ஜியோ தின்னு கொண்டாடி...அங்கயிருக்கிற கூட்டத்தையும் சேர்த்து கவர் பண்ணி போட்டோ எடுத்து...மாபெரும் வலைபதிவர் மாநாடுன்னு சொல்லி...அதையும் ப்ளாக்ல போட்டிருவாங்க."//

That was good. And the worst part is its true.Vidyahttps://www.blogger.com/profile/09251190630282150681noreply@blogger.com