tag:blogger.com,1999:blog-5893088.post2225386925937860730..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: தேவுடு காத்தல்Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5893088.post-75618362729857429812014-09-04T18:20:51.651+01:002014-09-04T18:20:51.651+01:00enjoyed every word of this
was nostalgic too
enjoyed every word of this
was nostalgic too
Saraswathihttps://www.blogger.com/profile/10223794006789952000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-34974019032574248792014-03-13T00:26:06.286+00:002014-03-13T00:26:06.286+00:00SSK - Thanks for your lavish compliments.Yes you a...SSK - Thanks for your lavish compliments.Yes you are right. I am not living in Chennai currently. I moved out to London some 13 years ago. Sorry for my delayed reply.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-71778183234685549522014-02-11T17:07:47.422+00:002014-02-11T17:07:47.422+00:00Iam from k.k.nagar and also a parent of padma sesa...Iam from k.k.nagar and also a parent of padma sesahdri school . nice description about k.knagar amman kovil , iyyapan kovil a, bus stand . iam introduced to your only today and i read a few of them . one after the other ... could not stop reading . what life !!!! superb writing . planning to read all of them .
You write so much about your place which shows the yekkam of not residing here . am I correct . if you can reply will be happy . ssk Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-64147936236323195502012-09-27T04:11:26.723+01:002012-09-27T04:11:26.723+01:00//சாமிக்கு லேசாயும், கல்லாவிற்கு பலமாயும்//
readi...//சாமிக்கு லேசாயும், கல்லாவிற்கு பலமாயும்//

reading all your post... excellent writing..Katzhttps://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-67433187550553522532011-01-01T01:39:19.667+00:002011-01-01T01:39:19.667+00:00அப்பாவி - நன்றி. ஏகப்பட்ட கேள்வி கேட்டிருக்கீங்க ர...அப்பாவி - நன்றி. ஏகப்பட்ட கேள்வி கேட்டிருக்கீங்க ரூம் போட்டு யோசிச்சு பதில் சொல்றேன் :)))) ஆனாலும் நீங்க இப்படி அப்பாவியா சீன் போடப்பிடாது :))))

அம்பிகா - வாங்க நலமா. ஓ உங்களுக்கும் கே.கேநகர் தொடர்பு இருக்கா...கலக்கல்

காயத்ரி - அறிமுகத்திற்கு மிக்க நன்றி மேடம்

பொற்கொடி - என்னாது இது சப்ப மேட்டரா...ஏங்க இப்படி உசுப்பேத்தறீங்க இதுக்கே மூச்சு தள்ளுது...அடுத்த ரவுண்டு முடியட்டும் பாருங்க எப்படி அப்பீட்டாகுதுன்னு :))))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-87550652789834932602011-01-01T01:35:47.330+00:002011-01-01T01:35:47.330+00:00பிலாசபி பிரபாகரன் - மிக்க நன்றி ஹை. உங்களுக்கு பதி...பிலாசபி பிரபாகரன் - மிக்க நன்றி ஹை. உங்களுக்கு பதிவு பிடித்தது பற்றி மிக்க சந்தோஷம்.

கால்கரி - அப்படீங்கிறீங்க...??? ஹீ ஹீ உங்க ஆசிர்வாதம்

பொற்கொடி - எதுக்குங்க அடப்பாவிகளா? அம்மணி உண்மையாய் சொல்லனும் என்றால் இதை மாதிரி ஒரு நாலு பதிவுகள் முதல் ட்ராப்டில் கிடப்பில் இருக்கின்றன. ஆனால் அந்த பஸ் விவரனைகள் உங்கள் 29cல் ஸ்பார்க்காகி அப்புறமாய் தூசி தட்டும் போது இணைத்திருப்பேன் என்று நினைக்கிறேன். (அதாவது இன்ஸ்பயர் ஆனது :P) ஆனால் கே.கே.நகர் பஸ் ஸ்டாப் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு மிருகம். அதே போல் அடையார் சர்தார் படேல் ரோடும் :)). வோட்டு கரீக்ட்டா போட்டுட்டீங்க போல. நீஙக வாழ வைக்கும் தெய்வங்கன்னு சொல்லவந்தேன்...கடலெண்ண மண்ணெண்ன...நீங்க எண்ணைய ஊத்துற தெய்வங்க.. :))

பொயட்ரீ - மிக்க நன்றிங்க...எதோ சொல்றீங்க ஆனா எனக்கு தெரியலைங்க...நானும் இந்த ஃபோனில் மண்டையைவிடுவதை அடிக்கடி செய்வேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன் :))

சதீஷ்குமார் - ஆமாங்க ஒரு எட்டு பத்து வருஷம் முன்னாடி நினைவலை தான் இது.//ஆனாலும் ரொம்பத்தான் ஜொள்ளு விடுறீங்க நீங்க..// - ஏங்க புதுசா ஏதாவது சொல்லுங்க :))

அநன்யா - மிக்க நன்றி மேடம்.

எறும்பு - வங்க அண்ணாச்சி.நம்மூர்காரர் நீங்க சொல்றீங்க கேட்டுக்குறேன் மிக்க நன்றி.

சேலம் தேவா - மிக்க நன்றிங்க ஜிவ்வ்வ்வ்ன்னு இருக்கு :)))))

வித்யா - மிக்க நன்றி ஓ நீங்க 29cயா...:))

கார்த்திக் - வாங்க சார். இப்போ எப்படியிருக்குன்னு தெரியலை ஹ்ம்ம்ம். ஆமாங்க மச்ச சாஸ்திரம் நயன் தாரான்னு நிறைய ஹோம் வொர்க் பண்ண வேண்டி இருக்கு. இலக்கிய தாகம் அப்படி

தக்குடு - நன்றி ஹை. எத எங்க எடுத்துக்குடுக்கனும்ன்னு உங்க ஊர்காரங்களுக்கு சொல்லியா தரனும். நீ நடத்து ராசா

அறிவிலி - ஹீ ஹீ போருன்னு உண்மைய சொல்றீங்க :))

நிவி - ஹா ஹா நான் சொன்னத எனக்கே திருப்பி சொல்லி நியாபகப் படுத்துறீங்க..நன்றி. ஆனா தொனும்ன்னு மட்டும் தான் சொல்லி இருக்கேன் பாருங்க :P

ஆனந்த் - ஆகா உங்க அன்பிற்கு மிக்க நன்றி பாஸ்

பத்மநாபன் - மிக்க நன்றி தலைவரே

சுபாஷினி - மிக்க நன்றி யெக்கோவ்

ஸ்ரீலதா - உங்களுக்கு சுவாரசியமாய் இருப்பது பற்றி மிக்க சந்தோஷம். அத்தோட பாராட்டுக்கு நன்றி மேடம்.

செல்ல நிலா - உங்க லிஸ்டும் கலக்கல்ஸ் ஆனா என்னோட லிஸ்ட் பத்து வருஷத்து முந்தையது அதான் செல் ஃபோன் இல்ல. இன்றைக்கு இவையெல்லாம் மிகப் பொருந்தும்.

சுரேஷ் - ஹா ஹா நானும் அந்த லிஸ்டுல உண்டு தல. சும்மாவா குடுக்கறீங்க ??:P

பாவை - மிக்க நன்றி. அது எண்ணம் மட்டும் தான். செயல் படுத்த மாட்டேனே :)))

ஹாஜி - மிக்க நன்றி தல. நீங்களும் நம்ம பேட்டையா சென்னைல

சந்திரமௌலி - இங்க யூ.கேல சமீபத்தில் நடந்தது சார் இது. இங்கே இதெல்லாம் ரொம்ப அதிசயமானது கிடையாது. இந்த லிங்க் பாருங்க - http://www.telegraph.co.uk/news/newstopics/mps-expenses/5428871/Jacqui-Smith-to-resign-as-Home-Secretary.htmlDubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-2884992191484383372010-12-29T02:18:11.491+00:002010-12-29T02:18:11.491+00:00congratulations on moving to next round! (இந்த ரவு...congratulations on moving to next round! (இந்த ரவுண்டெல்லாம் உங்களுக்கு ஒரு சப்ப மேட்டர்னு தெரியும் தல.. இருந்தாலும்..)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-47513311799771169482010-12-23T08:58:20.911+00:002010-12-23T08:58:20.911+00:00sir , unga bloga valaisarathil share panniruken
h...sir , unga bloga valaisarathil share panniruken

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_23.htmlGayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-66515533969894005672010-12-22T22:43:42.897+00:002010-12-22T22:43:42.897+00:00appavi adhan neenga appavi nu ellarum othu kondach...appavi adhan neenga appavi nu ellarum othu kondache? kelvikku ellam badhile xpect vera panringa? podhum acting valikidhu!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-35095393361424412252010-12-22T17:47:49.868+00:002010-12-22T17:47:49.868+00:00Dear Dubuku
Liked the post very much. My Mama`s h...Dear Dubuku

Liked the post very much. My Mama`s house was just opposite to K.K.Nagar Padma seshadri. I used to visit a lot during those days for my Post graduate entrance exams. your post brought back my memories of K.K.Nagar Iyyappan and Amman koil. Those were the days where my Patti was alive and she used to wait for me in the gate to ask me how was the exam with sooda tiffin inside. Now my Patti is no more and my Mama has shifted his place to Adayar.
Your post suddendly brought back my memories.

Thanks
AmbikaAmbika Rajeshhttps://www.blogger.com/profile/06705898551309178981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-17469801835373406592010-12-22T15:34:28.539+00:002010-12-22T15:34:28.539+00:00//"உங்க நிறத்துக்கு கோவாக் கலர் எடுப்பா இருக்...//"உங்க நிறத்துக்கு கோவாக் கலர் எடுப்பா இருக்கும்மா//
what a thought? what a thought?....me escape...

ஜில்பான்ஸ் - 141210 - போஸ்டல்ல கேட்ட கேள்விக்கு எப்ப பதில் எதிர்பாக்கலாம் டைரக்டர் சார்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-34985913559674419682010-12-22T14:50:46.994+00:002010-12-22T14:50:46.994+00:00Sorry, I thought I was commenting on Dondu Raghava...Sorry, I thought I was commenting on Dondu Raghavan's blog and that's how I wrote Raghavan in my comment.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-76857657974724045582010-12-22T13:41:38.095+00:002010-12-22T13:41:38.095+00:00I wish to disagree with you on this: தார்மீகப் பொற...I wish to disagree with you on this: தார்மீகப் பொறுப்பேற்று ராஜினமா செய்யும் அமைச்சர் - which world are you in, Mr. Raghavan. In this age, no minister ever resigns, whatever be the reason! Even if a minister is held directly responsible, he is never held accountable, nor does he even offer to accept responsibility, leave alone, resigning.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-13936621470931060232010-12-22T10:56:11.241+00:002010-12-22T10:56:11.241+00:00ஆமா தல
சென்னைல K. K. நகர் மாதிரி வராது தல.
மலரும் ...ஆமா தல
சென்னைல K. K. நகர் மாதிரி வராது தல.
மலரும் நினைவுகள்ல மூழ்க வச்சிட்ட தல.
ச்சூப்பர் தல.

“கிழித்து விட்ட ஜீன்ஸில் வெளிர் நிற தொடையைக் காட்டிக்கொண்டு”
சரிதான்..............

By
Haji
DubaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-73380105273329633762010-12-22T10:18:01.273+00:002010-12-22T10:18:01.273+00:00Adutha nimishame kandharva vivahamaa.... moochaidu...Adutha nimishame kandharva vivahamaa.... moochaidukkudu unga dairyathai pakkum podhu ... :) Anand comment madiri - dubukku postkku devudu kathalum svaraisyam dhanPaavaihttps://www.blogger.com/profile/06129053776027811224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-84094484122189192162010-12-21T21:32:14.763+00:002010-12-21T21:32:14.763+00:00Idhai padichavudan, iPhone - i paarthaal neengal s...Idhai padichavudan, iPhone - i paarthaal neengal sonnadhu dhaan ngabagam varudhu... :-)

Brand new iPhone 4 for sale any one interested?? :-) :-)Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-64042602849723176072010-12-21T17:58:34.709+00:002010-12-21T17:58:34.709+00:00//பண்டைய காலத்து பொக்கிஷங்களை நாம் பாதுகாக்கும் லட...//பண்டைய காலத்து பொக்கிஷங்களை நாம் பாதுகாக்கும் லட்சணம் தான் காரணமா என்பது கவலைக்கிடமாக இருக்கிறது//

மச்ச சாஸ்த்திரம் குறித்து என்னே கவலை என்னே அக்கறை..
Interesting narration though!

Then add these also to chennai bus stop/buses..

1 ) பஸ்ஸில் ஏறியதும், "இது லேடீஸ் சீட், கொஞ்சம் எழுந்துகோங்க" க்கள்
2 ) மொபைலில் "மன்மத ராசா" or "ஒ போடு" ரிங்டோன்ஸ் இன் அட்லீஸ்ட் 5 cellphones followed by loud "personal" calls...
3) also "all beautiful girls are already taken" law பிரகாரம் each one on hands-free cellphone conversations for hrs..Even if you overhear it will be the SAME everywhere.. boring.."சாப்டியா".. "நேத்து ஏன் டா ஒரு மணிகெல்லாம் கால் அ கட் பண்ணிட்ட?".. "ம் சொல்லு"..."என்ன பண்ற"....Nilahttps://www.blogger.com/profile/03456341638369794831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-71084759634200400272010-12-21T16:45:13.321+00:002010-12-21T16:45:13.321+00:00Very nice! You paint a very vivid and lively pictu...Very nice! You paint a very vivid and lively picture it's like being there.
Had never heard of 'devudu kaathal' until now..thanks for advancing my thamizh arivu.
- thamizh slang virginAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-41507858314929393912010-12-21T16:33:06.607+00:002010-12-21T16:33:06.607+00:00devudu kaathalay ivvalavu vishyam irukka...:))
sup...devudu kaathalay ivvalavu vishyam irukka...:))
super annathai
anbudan
subhaSubhashinihttps://www.blogger.com/profile/10738377253388105654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-72648705389027377572010-12-21T14:15:07.369+00:002010-12-21T14:15:07.369+00:00ஐந்து பத்தியில் ஐந்து தேவுடு காத்தல்களை சொல்லிவிட்...ஐந்து பத்தியில் ஐந்து தேவுடு காத்தல்களை சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் ஐம்பது அறுவது காத்தல்களை சரம் சரமா இறக்கிட்டிங்க...சுதாரிக்க கூட நேரமில்லாமல் சிரிச்சாச்சு...பத்மநாபன்http://aanandhavaasippu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-54246114466217868872010-12-21T14:10:18.131+00:002010-12-21T14:10:18.131+00:00சூப்பர் பாஸ்..
டுபுக்குவின் பதிவுக்காக தேவுடு காத்...சூப்பர் பாஸ்..
டுபுக்குவின் பதிவுக்காக தேவுடு காத்தலும் சுவாரஸ்யம்தான் !!!

-ஆனந்த்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-77317843259435015022010-12-21T11:34:53.669+00:002010-12-21T11:34:53.669+00:00ovvoru lineum nachh...kalakitteenga!!!gandharva vi...ovvoru lineum nachh...kalakitteenga!!!gandharva vivaagama???oru dharam vivagam dhaan thavaru..innoru vivagamnna adhu peru suicide?????
suicide pannikka avvalavu assaiya???
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-15639626179519340942010-12-21T10:25:32.364+00:002010-12-21T10:25:32.364+00:00கொஞ்ச நாளுக்கு முன்ன வரைக்கும் நாஙக டுபுக்கு போஸ்ட...கொஞ்ச நாளுக்கு முன்ன வரைக்கும் நாஙக டுபுக்கு போஸ்டுக்காக தேவுடு காத்திருந்ததும்.... ச்சே... போருப்பா........அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-5674235381993200722010-12-21T10:06:27.509+00:002010-12-21T10:06:27.509+00:00என்ன ஒரு இலக்கிய நடை தலைவரே!!
/அந்த நொடியே காந்த...என்ன ஒரு இலக்கிய நடை தலைவரே!!

/அந்த நொடியே காந்தர்வ விவாகம் செய்து கொள்ளத் தூண்டும் அழகிய ரூபவதிகள்// எடுத்து வெச்ச குழவி கல்லு அக்காவிடம் பத்ரமாக இருப்பதால் இரவில் அஜாக்ரதையாக படுத்துறங்க வேண்டாம் என கெளலி சேதி சொன்னது...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-10314272956410678362010-12-21T07:46:20.044+00:002010-12-21T07:46:20.044+00:00போனவாரம் கேகே நகர் பக்கம் போயிருந்தேன். அடுத்த வாட...போனவாரம் கேகே நகர் பக்கம் போயிருந்தேன். அடுத்த வாட்டி போகும்போது கண்ல ஒத்திக்கிறேன். ஜூப்பரு. :)

//"இந்த ட்ரெஸில நான் நயன் தாரா மாதிரி இருக்கேனா"ன்னு லோகவிசாரமாய் லைப் ஸ்டைல் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் நங்கையர் பகுதியில், "இது நல்லாயில்ல வேற ட்ரை பண்ணு, என்ன அவசரம்...நல்ல பிடிச்சதா வாங்கிக்கோ" என்று கூட வந்தவருக்கு வாயாலும், மற்றவர்களுக்கு கண்ணாலும் ஜாடை காட்டி தவமாய் தவமிருப்பதற்கு எங்கே மச்சம் இருக்கவேண்டும் என்று மச்ச சாஸ்திரத்தில் குறிப்புகள் ஏதும் தென்படவில்லை.//

ஒரு பதிவு எழுத எவ்ளோ ஹோம் வொர்க் பண்ண வேண்டியிருக்கு!!Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.com